Archive For டிசம்பர் 26, 2012
விஸ்வரூபம் நாவல் முன்னுரை ——————————————— யாரும் ‘மா நிஷதா’ சொல்லவில்லை. வாழ்த்தாகவோ, வசவாகவோ. நானாவது காத்திருந்திருக்கலாம். அவர்கள் சொல்லும்போது சொல்லட்டும் என்று எழுத ஆரம்பித்து விட்டேன். இதற்கெல்லாம் ஆதிகாரணம் குளோரியா அம்மாள். பிரிட்டீஷ் மூதாட்டி. பரிசுப் பணம் கிடைத்தால் கவர்மெண்ட் பென்ஷன் நின்று போனாலும் நாலைந்து மாதமாவது காலத்தை ஓட்டலாமே என்ற நப்பாசையோடு தொலைக்காட்சிப் போட்டியில் கலந்து கொண்டவள். அபான வாயு வெளியேற்றும் போட்டி. ’வாயு’ என்று குளோரியா அம்மாளைப் பற்றி ஒரு குறுநாவல் எழுதினேன். இது…
The day that was ============== The bruised polyvinyl record got stuck cajoling out the auspicious pipe music through howling amplifiers. A rough voice woke up the sleepy neighbourhood for the festivities of the municipal councilor’s second daughter attaining puberty. A couple of roosters with bright red crowns tried in vain to raise their pre down…
திருவல்லிக்கேணி பகல்பத்து உற்சவத்தில் நேற்று மோகினி அவதாரம். பகல் பத்து காலத்தில் தில்லக்கேணி பெருமாள் மீசை இல்லாமல் தான் காட்சி அளிப்பாராம். நாயுடு மெஸ் – 22 (ஆனைக்கவுனியில் அசைவ மெஸ் நடத்தும் முன்சாமி நாயுடு பெரிய கவிஞரும் கூட. அவருடைய மற்ற பாடல்களை சாவகாசமாகத் தருகிறேன். சாம்பிளுக்கு பகல்பத்து பற்றி) பகல்பத்தாம் கண்டுக்க பார்சாதி ஃபேஸ்கட் டகல்பாஜி லேதய்யா தாபார் ரகளையா சாமிகூட செல்ஃப்ஷேவாம் சர்ருனு மீசகாலி ஏமின்னா தெல்லேது ரா (கண்டிப்பாக சிரிக்க மட்டும்…
மார்கழி பிறக்க்ப் போறது. தமிழ்நாட்டுலே சின்ன ஊர், பெரிய ஊர்லே எல்லாம் அதிகாலையிலே எல்.ஆர்.ஈஸ்வரியோட ‘செல்லாத்தா மாரியாத்தா’, எங்கேயாவது சிவன் கோவில்லே தேசலா ‘காதார் குழலாட பைம்பூண் கழலாடா’ அமர்க்களப்படும். இந்த வருஷம் இன்னொரு ஸ்பெஷல் மார்கழி நிகழ்வு – பல கோவில்கள்லே பூஜை நேரத்திலே செண்டை மேளம் முழங்கப் போகுதாம். கேரளத்திலிருந்து பல செண்டை மேளக் குழுக்கள் திரண்டு வந்து சான்ஸ் வாங்கிட்டாங்களாம். நம்ம ஊர் நாதசுவர, தவில் கலைஞர்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே. சபாவிலேயும் ஒதுக்கி…

Of the four South Indian languages, Malayalam can rightly boost about the number of their off-mainstream movie initiatives. The triumvirate Aravindan – Adoor – Padmarajan is no more there, true. But others are filling the places left vacant with the exit of Aravindan and Padmarajan. Next in the line comes Kannada. We had BV Karanth,…
I wrote in my last mail about the silent publicity movie produced by our CPPD team with RC wielding the megaphone. That brings to my mind memories of a similar kind – the still more famous, critically acclaimed and widely screened, hour long documentary on CPPD projects. RC was once coming back from his regular…