Archive For ஜூன் 2, 2024

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – அடுத்த சிறு பகுதி இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? வசந்தி அவன் நினைப்பில் ஒரு வினாடி எழுந்து, அடர்ந்து நெய்த மழைத் திரிகளில் கரைந்து போனாள். சங்கரன் கொச்சு தெரிசாவை அணைத்துக் கொண்டான். காயலும் வானமும் நீர்த் திரையால் இணைய அடர்ந்த மேகங்கள் நின்று சுரக்க, மழை சீராகப் பெய்த வண்ணம் இருந்தது. வாழ்ந்து போதீரே அத்தியாயம் இருபத்தொன்பது …