Archive For The “பொது” Category

அரசூரை அசையாமல் நிறுத்திய கொழும்பு வல்லிகள் மூணுபேர்

By |

அரசூரை அசையாமல் நிறுத்திய கொழும்பு வல்லிகள் மூணுபேர்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி கிட்டாண்ணா குரல்லே இந்த காளையார்கோவில் ஓதுவார் தேவாரம் பாடினது மனசுக்கு இதமா இருந்தது. இது சாமி சந்நிதியில் சாயரட்சை தீபாராதனை நேரத்துலே ஒரு அஞ்சு நிமிஷம் பாடறது இல்லே. பிரகாரத்திலே ஓரமா, நந்திக்குப் பக்கம் உட்கார்ந்து கையிலே சின்னதா தாளம் வச்சுத் தட்டியபடிக்கு மனசு விட்டுப் பாடறது.   நேத்து சாயரட்சை தீபாராதனை முடிஞ்சு, துணி விரிச்சு உட்கார்ந்து, கையிலே தாளம் தட்டிண்டு…




Read more »

நூதன் நூதன் என ஸ்மரிக்கும் ஜனக் கடல் பிளந்து வழிவிட அன்னம் போல் நூதன் மிதந்து வந்தபோது

By |

நூதன் நூதன் என ஸ்மரிக்கும் ஜனக் கடல் பிளந்து வழிவிட அன்னம் போல் நூதன் மிதந்து வந்தபோது

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல். அதிலிருந்து அடுத்த சிற்றஞ்சிறு மொழிச் சிதறல் – அவனைப் பாராட்டுகிற தொனியில், நல்லது நீ இப்போ தான் நல்ல பிள்ளை, காயத்ரி ஜபி என்றார் அவர்.   சார், எல்லா பெயரும் வாங்கிட்டேன். அகல்யா வயசு என்ன ?   பத்திரிகைக்காரன் குறுக்கே புகுந்து கேட்க, அப்புறம் என்று கை காட்டினார் புரோகிதர்.   இன்னும் அரை மணி நேரத்துலே எடுத்தாகணும்.  அவங்கவங்க குளிச்சுட்டு சாப்பிடணுமே, ஆபீஸ், ஸ்கூல்ன்னு…




Read more »

டால்டாவோ வனஸ்பதியோ நெய்ப்பந்தமாக எரிந்து வழிகாட்ட ஷாலினிதாய் சுவர்க்கத்துக்குப் புறப்பட்டாள்

By |

நேத்து பார்த்தேனே. நானும் சாகரிகாவும் கை காட்டினோம். அம்மா சாகரிகா கையைப் பிடிச்சுக்கிட்டு நர்சரி ரைம் பாடினாளே.   குழந்தை ஹம்ப்டி டம்ப்டி ஸாட் ஆன் த வால் என்று பாட ஆரம்பித்தது.   வேண்டாம் என்று அடக்கினாள் அதன் அம்மா.   குழந்தையை எல்லாம் ஏன் கூட்டி வரணும்? உடம்பு கிடக்கிற இடமாச்சே. குழந்தைகளுக்கு சட்டுனு பிடிச்சுடுமே ஏதாவது சரியில்லேன்னா.   மனதில் நினைத்ததை அகல்யாவிடம் சொல்லத் திரும்ப, அவளை அங்கே காணோம்.   அம்மாவை…




Read more »

சந்தனம் அதிகம் மணக்காமல் சோப்பு போட்டுக் குளித்தவிட்டு உடனே வரணும்

By |

சந்தனம் அதிகம் மணக்காமல் சோப்பு போட்டுக் குளித்தவிட்டு   உடனே வரணும்

அரசூர் நாவல் தொகுதியின் நான்காம் நாவல் – சிறு பகுதி – இது அவள் சொல்லும் போதே, கீழ் வீட்டுப் பெண், கத்தரி கலர் ஃப்ராக் போட்ட நாலு வயதுப் பெண் குழந்தையின் கையைப் பிடித்தபடி வந்தாள். நேத்து பார்த்தேனே. நானும் சாகரிகாவும் கை காட்டினோம். அம்மா சாகரிகா கையைப் பிடிச்சுக்கிட்டு நர்சரி ரைம் பாடினாளே.   குழந்தை ஹம்ப்டி டம்ப்டி ஸாட் ஆன் த வால் என்று பாட ஆரம்பித்தது.   வேண்டாம் என்று அடக்கினாள்…




Read more »

அற்ப சங்கைக்கு ஒதுங்க அம்பாசிடர் கார் கொண்டு வந்த போது

By |

அற்ப சங்கைக்கு ஒதுங்க அம்பாசிடர் கார் கொண்டு வந்த போது

வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- அதிலிருந்து ஒரு சிறு பகுதி மூணு மாசமா ஆர்ட்டிஸ்ட் பென்ஷன் வரலே சாப்.   லாவணிக் கலைஞர்கள் பெரியப்பாவை சூழ்ந்து கொண்டு முறையிட்டார்கள். ஷாலினி தாயை விட முதியவளான ஒரு பழைய ஆட்டக்காரி தன் வயதையும் இருப்பையும் பொருட்படுத்தாது மினிஸ்டர் பெரியப்பா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். அவர் அதிர்ச்சியோடு விலகி செக்யூரிட்டி ஆட்களைப் பார்த்த பார்வையில் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி…




Read more »

கட்டுக்கழுத்தியாய் போனவளுக்கு கலர் புடவையென்று ஆடுக லாவணி

By |

கட்டுக்கழுத்தியாய் போனவளுக்கு கலர் புடவையென்று ஆடுக லாவணி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல். அதிலிருந்து ஒரு சிறு பகுதி =================================================================================== புதுப் புடவை வந்தாச்சா? மராத்தி புரோகிதன் விசாரித்தான்.   வாங்க ஆள் போயிருக்கு.  யாரோ சொன்னார்கள்.   என்ன நிறம்? சோனியாக நின்ற ஒரு பெண் கேட்டாள். அண்டை வீடு.   வெள்ளை.   எதுக்கு வெள்ளைப் புடவை?  சுமங்கலியாப் போயிருக்கா. சிவப்புப் புடவை தான் உகந்தது.   பக்கத்து, எதிர் குடித்தனப் பெண்கள் ஒரே குரலில்…




Read more »