Archive For The “இது புதுசு” Category

Appa Ramesh’s Morning Marvels கட்டுரைத் தொகுப்பு வெளியீடு

By |

Appa Ramesh’s Morning Marvels கட்டுரைத் தொகுப்பு வெளியீடு

லண்டன் மாநகரில் இருக்கும் போது பணிக்குப் போக வேண்டாத ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியான நிகழ்ச்சி நிரல் போட்டுக் கொள்வேன். அதன் கண்ணிகள் ட்யூப் என்ற பாதாள ரயில் சேவை சார்ந்தவை.   கார்டியன் தினசரிப் பத்திரிகை வராத தினம் என்பதால், சண்டே அப்சர்வரை மேய்ந்து விட்டு கென்சிங்க்டன் கார்டனில் காலாற நடந்து,  எர்ல்ஸ் கோர்ட்டில் வண்டி ஏறி, ஸ்ட்ராண்டிலும் கோவண்ட் கார்டனிலும் சுற்றி அலைந்து, ஈஸ்ட் ஹாம்  சரவண பவனில் தென்னிந்திய உணவு உண்டு, பிக்கடலி வீதி வந்து…




Read more »

ஒரு மழைநாளில் முத்தம்மா டீச்சர் பார்க்கப் போன தமிழ்ப் படம்

By |

ஒரு மழைநாளில் முத்தம்மா டீச்சர் பார்க்கப் போன தமிழ்ப் படம்

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்                  இரா.முருகன்   அத்தியாயம் 6   கடைசி ஒத்திகைக்கான ஞாயிற்றுக் கிழமை,   காலையிலிருந்தே ஜோதி அக்கா அழுது கொண்டிருந்தாள்.   புகுந்த வீட்டிலிருந்து பிரசவத்துக்கு வந்து ஒரு மாதமாகிறது. வீட்டுக்காரனோ வேறு யாருமோ வந்து பார்க்கவில்லையாம்.   சீர் செனத்தியில் குறைச்சலாம்..   ‘பொம்பளைப் புள்ளே… சின்னவ இவ தலையெடுத்து எல்லாம் செய்ய வேண்டியிருக்கு..கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா பொறுத்துக்குங்க சம்பந்தி.. அடுத்த மாசம் லோன் போடப்…




Read more »

முத்தம்மா டீச்சர் இன்னும் பார்த்து முடிக்காத கேவா கலர் தமிழ்ப் படம் – பழைய பிரிண்ட்

By |

முத்தம்மா டீச்சர் இன்னும் பார்த்து முடிக்காத கேவா கலர் தமிழ்ப் படம் – பழைய பிரிண்ட்

‘என்ன டீச்சர், இன்னும் எத்தனை நோட்டு பாக்கி இருக்கு?’   கதிரேசன் வாத்தியார் குரல்.   மேசைப் பக்கம் மசங்கலாகத் தெரியும் முகம்.   இவரெங்கே வந்தது? உயிரோடு தான் இருக்கார.. இல்லே, மாப்பிள்ளை மாதிரி…   முத்தம்மா டீச்சர் அவசரமாகப் புடவைத் தலைப்பைச் சரி செய்யக் கையை வைத்து, சும்மா விட்டுவிட்டு, புன்சிரிப்போடு, திருத்தி முடித்த நோட்டில் இனிஷியல் போட்டாள். ஓரமாக, சிவப்பு மையால் ‘நன்று’ என்று எழுதினாள்.   ‘முத்தம்மா டீச்சர் கையெழுத்தும் முத்து…




Read more »

நிலக்கரி தன் வரலாறு சொல்லுதல் – காம்போசிஷன் நோட்டில்

By |

நிலக்கரி தன் வரலாறு சொல்லுதல் – காம்போசிஷன் நோட்டில்

‘பினாங்குலே என்னடா யாவாரம்.. பேதியிலே போறவனே..’   அம்ம குரல் திரும்பப் படத்தில் இருந்து வருகிறது.   ‘தோசைக் கடை.. எலக்டிரிக் அடுப்பிலே தோசை சுடறது.. ஒரே கல்லுலே ஆறு தோசை போடலாம்..’   ‘மட்டன் கவாப்பு கூட போடறோம்..’   எலிசபெத் முத்தம்மா டீச்சரைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள்.   ‘கடையை வேலையாளுங்க கிட்டெ விட்டுட்டு வந்திருக்கோம்.. அடுத்த வாரம் திரும்பிடணும்..’   முத்தம்மா திருத்தி முடித்த காம்போசிஷன் நோட்டுகளை ஓரமாக நகர்த்தினாள்.   ‘இன்னும் ஒரு…




Read more »

நிலக்கரி தன் வரலாறு கூறுதலும் முத்தம்மா டீச்சரும்

By |

நிலக்கரி தன் வரலாறு  கூறுதலும் முத்தம்மா டீச்சரும்

இயற்கை மனிதனுக்கு அளித்த செல்வங்களில் மகத்தானவை நிலமும் நீரும் ஆகும். நிலத்தில் வளரும் செடிகொடிகளும், மரங்களும், மனிதனின் பசியைப் போக்க உணவையும், சுவாசிக்க நல்ல காற்றையும் வழங்குகின்றன. நிலத்தின் அடியிலும் இயற்கை பல்வேறு கனிம, படிவ வளங்களை வெகுமதியாகக் கொடுத்துள்ளது. நான் அவற்றில் ஒன்று. என் பெயர் நிலக்கரியாகும்.   முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டு திருத்திக் கொண்டிருந்தாள்.   ஏழாவது வகுப்புப் பாடம். முப்பத்தாறு நோட்டுகளில் நிலக்கரி தன் வரலாறு கூறுகிறது.   கண் மெல்ல…




Read more »

முத்தம்மா டீச்சர் இன்னும் பார்த்து முடிக்காத கேவா கலர்ப் படம் – இனிய கானங்கள்

By |

முத்தம்மா டீச்சர் இன்னும் பார்த்து முடிக்காத கேவா கலர்ப் படம் – இனிய கானங்கள்

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்                  இரா.முருகன்   அத்தியாயம் 4   எல்லோருக்கும் நாற்காலி டிக்கெட்.   அலமேலம்மாக் கிழவி கூட கதவோரம் நாற்காலியைக் கோணலாக இழுத்துப் போட்டுக் கொண்டு வாயில் புகையிலைக் கட்டையைக் குதப்பியபடி கெத்தாக உட்கார்ந்திருந்தாள்.   ஒரு பெரிய பொட்டலம் நிறைய மட்டன் கவாப்பும், மீன் கவாப்பும் வாங்கி வந்து, படம் ஆரம்பிக்க முன்னால் எல்லோருக்கும் கொடுத்தார் மாப்பிள்ளை.   ‘கொடுங்க..கொடுங்க.. நாளைக்கு ராசாத்தி கஜானாவைப் பிடிச்ச பிறகு சுக்கு…




Read more »