Archive For The “இது புதுசு” Category

குறுநாவல் விஷம் – குளிர்காலக் காலையில் வெங்காயமும் வம்பும் வாங்குகிறவர்கள்

By |

குறுநாவல்  விஷம்  – குளிர்காலக் காலையில் வெங்காயமும் வம்பும் வாங்குகிறவர்கள்

விஷம்    – குறுநாவல்                 அத்தியாயம் – 4   ‘கட்டிட வேலை செய்கிறவர்கள் குளிக்கிறதுண்டா?’   ‘இது நம் இலாகா சம்பந்தப்படாத விஷயம். எதற்கு உனக்கு அந்தத் தகவல் வேண்டியிருக்கு?’   ‘இதோ, இந்தப் பக்கத்து வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மூக்கில் வியர்வை நெடி ஏறுகிறது.  ஒரு நிமிடம் குமட்டுகிறது. ஒரு நிமிடம் குமட்டுகிறது. ஒரு நிமிடம் சொக்க வைக்கிறது. பீகாரியும் அவன் மனைவியும் மாறி மாறி வருகிறார்கள்.’   போத்திக்கு என்னிடம் பகிர்ந்து கொள்ள…




Read more »

குறுநாவல் ‘விஷம்’ காற்றாடிகளும் கணினி மொழிகளும் கணக்குத் தணிக்கையும் குண்டூசி வாங்கியதும்

By |

குறுநாவல் ‘விஷம்’  காற்றாடிகளும் கணினி மொழிகளும் கணக்குத் தணிக்கையும் குண்டூசி வாங்கியதும்

அங்கிள், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாமா?’   சூழ்நிலையின் கனம் எனக்கு மெல்ல உறைக்க ஆரம்பித்தது. இது நடுராத்திரி நாடகம். போத்தி என்ற பிராந்தன். அவனும், அவனுடைய, என்னை விட உயரமான, மீசை முளைக்கிற ஆரம்பிக்கிற பையனும் நானும் மட்டுமே பாத்திரங்கள். இதில் ஒன்று குறைய ஆரம்பிக்கும் முன் செயல்பட வேண்டும். என் கம்ப்யூட்டர் அறிவும், தமிழ் நாவல்களில் பெண்ணின் அங்க வர்ணனைகள் பற்றிப் பதினெட்டுப் பேரோடு உரத்த சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்கிற கனவான்ரக விசாரங்களும், ரஞ்சனாவைக் கெட்ட…




Read more »

விஷம் குறுநாவல் – பகுதி 2

By |

விஷம் குறுநாவல் – பகுதி 2

விஷம்      குறுநாவல்      இரா.முருகன்             அத்தியாயம் – 2     வாசலில் சங்கரன். மேல் மாடியில் குடியிருக்கும் போத்தியின் ஏக புத்ரன்.   என்னை விட உயரமான அந்தப் பதினைந்து வயதுப் பையன் அழுகையும் மலையாளமுமாகச் சொன்னது இந்த்த் தரத்தில் இருந்தது –   போத்திக்கு ஏதோ ஆகியிருக்கிறது. படுக்கையில் தொப்பல் தொப்பலாக வியர்வையோடு மூச்சு வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். வீட்டில் யாரும் இல்லை. பையனின் அம்மா சங்கணாச்சேரி போயிருக்கிறாள். எப்போது திரும்பி வருவாள் என்று தெரியாது….




Read more »

விஷம் குறுநாவல் – ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ

By |

விஷம் குறுநாவல் – ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ

விஷம்  – குறுநாவல்                                       இரா.முருகன்   இது என் முதல் குறுநாவல். 1991-ல் கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பிரசுரமானது.   முதல் குறுநாவல் என்பதாலோ என்னமோ, கட்டற்ற, ‘கேர் ஃபார் நத்திங்’  மனதோடு கதை போகிற போக்கில் எழுதிப் போன குறுநாவல் இது. எழுதும் போது இருந்த அந்த மகிழ்ச்சி இத்தனை வருடம் கழித்து மீண்டும் படிக்கும்போதும் உண்டாகிறது. முதல் காதல்!   ——————————————————————————————————————   அத்தியாயம்  – 1   ரஞ்சனா ஆடிக்கொண்டிருக்கிறாள்….




Read more »

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல் – இறுதிப் பகுதி

By |

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல் – இறுதிப் பகுதி

விஷ்ணுபுரம் தேர்தல்   இரா.முருகன்  பகுதி – 13   விஷ்ணுபுரம் தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கிற சிறு நகரம். தமிழகத்தின் மற்ற சிறு நகரங்கள் போல மார்பளாவு சிலைகளும் ஒடுங்கிய வீதிகளும், ஒன்றிரண்டு சினிமா தியேட்டர்களும், தெருவில் குறுக்கும் நெடுக்கும் படர்ந்து பந்தலிடுகின்ற கேபிள் டிவி ஒயர்களும், வாகன இரைச்சலும், மக்கள் தொகைப் பெருக்கமும் இங்கும் உண்டு.   கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ, தொழிற்துறை மேம்பாட்டாலோ இதுவரை இந்த ஊர் முதன்மைப்படுத்தலோ சிறப்பாகப் பேசப்படவோ இலக்கானதில்லை. இப்போது…




Read more »

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல் – ஹிந்து பேப்பர் வராத தினம்

By |

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல் – ஹிந்து பேப்பர் வராத தினம்

விஷ்ணுபுரம் தேர்தல்  குறுநாவல் பகுதி 11 ஆ [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[   ’மெழுகுவர்த்தி எங்கே தொலஞ்சது?’   ‘இருட்டிலே வாசப்பக்கம் போகாதேடா… கதவைச் சார்த்து…’   ‘உங்களுக்கு ஒண்ணுமில்லே… ஹியரிங் எய்டைக் கழட்டி வச்சுட்டுப் படுத்துக்குங்கோ.. .’   ‘டார்ச் லைட் தலைமாட்டுலே தான் இருக்கு.. இண்டு பேப்பரை மடிச்சு பத்திரமா வச்சாச்சு.. எத்தனை தடவை தான் சொல்றதோ…’   ‘எலக்‌ஷனும் மண்ணும் எதுக்காக வர்றதோ.. முனிசிபாலிடி ஆகலேன்னு யாரு அழுதா..வருஷம் பூரா தண்ணி கிடையாது.. மண்ணெண்ணை கிடையாது.. சக்கரை…




Read more »