Archive For The “Yugamayini column” Category

வாக்கையன் குறிப்புகள்

By |

  Yugamayini column – ஏதோ ஒரு பக்கம் -10 மழை இல்லாத நவம்பர் ஞாயிறு காலைப் பொழுது. வெக்கையும் புழுக்கமுமாக விடியும் கோடைகாலம் விடை பெற்றுப் போனதில் வருத்தமில்லை. மழை தொடர வேண்டும் என்ற பிரார்த்தனைகளுக்கும் குறைவொன்றும் இல்லை. இன்னும் ஒரு ஈடு திருப்பதிப் பெருமாளிடம் இறைஞ்ச அவன் வாயிலில் ஒரு நிமிடம். பெருமாள் நல்ல பெருமாள். வருடா வருடம் பிரம்மோற்சவத்துக்காகத் திருப்பதிக் குடை வழக்கம் போல் வால்டாக்ஸ் ரோடு, ஆனைக் கவுனியைத் தாண்டினாலும் இவரைத்…




Read more »

தம்புராட்டி

By |

  ‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி – யுகமாயினி ஆகஸ்ட் 2008 ‘இந்த நாடகத்தில் ஒரு சீன்லே ஹீரோ உடம்புலே பொட்டுத் துணி கூட இல்லாம மேடையிலே நிக்கறான்’. ராயல் லைசியம் தியேட்டரில் டாக்டர் பாஸ்ட் நாடகத்துக்கான டிக்கட் வாங்க கியூவில் நிற்கும் போது எனக்குப் பின்னால் நின்றவள் என் காதில் கிசுகிசுத்தாள். பழைய ஜெர்மனிய இலக்கியம். கத்தே என்ற மாபெரும் படைப்பாளி எழுதியது. பார்க்க இப்படி பனியில் நனைந்தபடி க்யூவில் நிற்கிறேன். ஈவ் டீசிங் போல்…




Read more »

ஆப்பிரிக்கத் தமிழ்க் கிராமக் கதைகள்

By |

  ‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி எழுத்தாளனாக இருப்பதில் ஒரு சௌகரியம். இலக்கியம் சம்பந்தமாக எந்த நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் அநேகமாக சம்மன் இல்லாமல் ஆஜராகி விடலாம். அதுவும் வேற்று நாட்டில், குறிப்பாக ஸ்காட்லாந்து என்றால் கேட்கவே வேண்டாம். ஸ்காட்லாந்தில் வெய்யில் காலம் ஆரம்பிக்கும்போது அந்தப் பிரதேசமே விழாக் கோலம் பூண்டுவிடும். ஒரே நாளில் பத்து இடத்தில் நாடக விழா, இன்னொரு நாலு தியேட்டரில் கலைப் படங்கள், நாலைந்து மேடைகளில் சாஸ்திரிய, பாப் இசை நிகழ்ச்சிகள். போதாக்குறைக்கு,…




Read more »

கல்லறைக்காரர்

By |

யுகமாயினி பத்தி ஏதோ ஒரு பக்கம் கல்லறைக் காரர் இரா.முருகன் தோப்புத் தெரு வீடு பழையது. அதற்கு வயது கிட்டத்தட்ட நூற்றி இருபது. அழுக்குக் கறுப்புக் கல் சுவர் வைத்த வாசல். எடின்பரோ நகரத்தில் எல்லாக் கட்டிடங்களும் இதே கறுப்புக் கல் அலங்காரத்தோடு தான். ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கவே கூடாது. பார்த்தால் அநாதையாகக் கிடக்கிற தெரு நெடுக ஈரக் கறுப்பில் துக்கம் கொண்டாடுகிற இந்தக் கட்டிடங்களைப் பார்க்க எனக்கும் அழுகை…




Read more »