Archive For செப்டம்பர் 9, 2009

இன்று

By |

  24.09.09 21:08 மணி கோவிந்த் நிஹலானி அவர்களின் அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறேன். கமல் அவர்களைத் தொடர்ந்து இன்னொரு திரையுலக மேதையோடு பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டியது மகிழ்ச்சியான விஷய்ம. நான் ஐந்து வருடம் தில்லியிலும், இரண்டாண்டு மும்பையிலும் குப்பை கொட்டி இந்தியை மாநில வேறுபாடுகளோடு இயல்பாகப் பேச, எழுதத் தெரிந்தாலும், தமிழ் அல்லது மலையாளம் போல் சுபாவமாக வர இந்திக்காரனாகப் பிறந்திருக்க வேண்டும். நமக்கு ஆங்கிலமே மதி. கோவிந்த் கமல் மாதிரி இன்னொரு டாஸ்க்…




Read more »

Random musings

By |

  க்ரேஸி குழுவின் முக்கிய நடிகராக இருந்த வெங்கடேஷ் நேற்று காலமானார். தி.நகர் நானா தெருவில் அவர் வீட்டுக்குக் காலையில் போனபோது க்ரேஸி, பாலாஜி, அப்பா ரமேஷ் இன்னும் நிறைய நண்பர்கள். மௌலியோடு அவசர அறிமுகம் செய்து கொண்டபடி வீட்டுக்குள் நுழைந்தேன் மோகனோடு. வெங்கட் ஆறு அடி உயர நெடியமால். அவரை இனி எப்போதும் எழுந்திருக்க முடியாத படுத்த கோலத்தில் பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. க்ரேஸி குழுவினர் எல்லோரிடமும் அலாதியான டைமிங் சென்ஸ் உண்டு. வெங்கட்டிடம்…




Read more »

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

By |

<!--:en-->கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்<!--:--><!--:ta-->கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்<!--:-->

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் – க்ரெஜி மோகன் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்




Read more »

Unnai Pol Oruvanஉன்னைப் போல் ஒருவன் – என் பேட்டி

By |

  படத்தின் முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக ஹைதராபாதில் ஞாயிறன்று முடிவடைந்தது. இனி சென்னை… இந்தப் படத் தயாரிப்பு குறித்து ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு புத்தகம் எழுதி படத்தோடு வெளியிட உத்தேசம் இன்ஷா அல்லாஹ். இன்று ஹிந்து எர்கோவில் வந்த என் பேட்டி இது – (By V Haripriya) When Ira. Murukan met Kamal Hassan at the condolence meet of his mentor, writer Sujatha, little did he know that…




Read more »

உன்னைப்போல் ஒருவன்

By |

  மே 1 2009 வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பதினோரு மணிக்கு வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. பெருவாரியான அச்சு, தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் திரு கமல் ஹாசன் அவர்கள் படத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்தார். திரு. மோகன்லால், இயக்குனர் சக்ரி டலோடி, இசையமைப்பாளர் செல்வி ஸ்ருதி ஹசன், ஒளிப்பதிவு இயக்குனர் மனோஜ் சோனி ஆகியோரோடு படத்தின் வசன கர்த்தாவான நானும்…




Read more »

Sight at Shoot (continued)

By |

  Film City is a bee hive of activity today. Besides the UPO shoot, another Tamil mega and a Telugu mythological flick are advancing pretty fast, not quite far off from where we are. And the Telugu devis and devils permeade the scene right above us, at the first floor. I am entering the set…




Read more »