Archive For ஏப்ரல் 8, 2009

Random Musings

By |

  Wake up call at 3 AM. No necessity for that as I was half asleep throughout the night with the TV providing election campaign coverage over and again in Mathrubhumi News channel.- Pinarayi Vijayan, Veliyam Barghavan, Ooman Chandy and all other heavyweights and lightweights blown out of proportion and endlelssly sermonizing in front of…




Read more »

சகர்

By |

  (சிறுகதை) இரா.முருகன் – published in ‘Vaarthai’ Apr 09 எதிர் ஃப்ளாட் என்று அந்தப் பெண் சொல்லி முடிக்கும் முன்பே வாசல் கதவு மூடி விட்டது. சலிப்பு. ஆபீசுக்குக் கிளம்பும் அவசரம். சமையல்கட்டில் கத்தரிக்காய் வதக்கல் கரிந்து போகிற பயம். இதுவரைக்கும் எத்தனை பேர் கதவைத் தட்டித் திறந்து கருகின வதக்கலை குப்பையில் போட வேண்டி வந்ததோ. எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த…




Read more »

Kamal Hassan’s poem ‘Nanban’

By |

<!--:ta-->Kamal Hassan’s poem ‘Nanban’<!--:-->

  நண்பன் கண்ணை எட்டாது வாய் வரை சிரிப்பு கருவிழிக்குள்ளே ஆழ்ந்த சோகம் ஜாதிக் குறிபோல் நெற்றியில் கவலை அவன் சகித்த வலிகளின் வடுவாய் முகம் நிதமும் காலை பல் துலக்கியபின் நனைந்த முகத்துடன் எனையே பார்ப்பான்




Read more »

போகிற போக்கில் – 19/3/2009

By |

  Today’s Business Line features an interesting interview with Paul Polman, CEO of Unilever. From the reporting: <quote> Businessline: consumer habits in India are still not fully tuned to packaged foods. Will you wait for consumers to change their habits or will you … Paul: No, no. We should drive people’s habits — there is…




Read more »

குட்டப்பன் கார்னர் ஷோப் – 12

By |

  கச்சேரி கேட்கப் போயிருந்தார். வித்வத் உள்ள எந்த இசைக் கலைஞர் மும்பைக்கு வந்தாலும், சப்-அர்பன் ஏரியா சவுத் இண்டியன் சபாவுக்கு டாக்சி வைத்துக் கூட்டி வந்து மேடையேற்றி விடுவார். இந்த வித்வானையும் அப்படித்தான் அழைத்து வந்தார். கச்சேரி நடுவே சிறிய இடைவேளையில் மடுங்காவில் வாங்கி எலக்ட்ரிக் ட்ரெயினில் அலுங்காது நலுங்காது யாரோ சிரத்தையாகக் கொண்டு வந்து கொடுத்த பூமாலையோடு மேடையேறினார். பாடகருக்கு அணிவித்து சம்பிரதாயமாக நாலு வார்த்தை பேசி, இறங்கினார். மூணாவது வரிசை வலமிருந்து இடம்…




Read more »

(Updated) சுஜாதா – கிரேசி மோகன் அஞ்சலி

By |

  கதையா கவிதையா கட்டுரையா கேட்போர்க்(கு) எதையும் வழங்கும் எழுத்துப் – புதையலே சீரங்க தேவதையே ஈரங்க ராஜனே பாரிங்கு நீரின்றிப் பாழ் அந்தரங்க சுத்தியுடன் அந்தணங்கு ஆண்டாள்போல் அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க வந்திறங்கி வைகுண்டம் வாவென்று கைகொடுத்துத் தூக்கிவிடும் பைகொண்ட நாகமுற்ற பொற்பு. – க்ரேஸி மோகன் (28.2.2009)




Read more »