Archive For செப்டம்பர் 27, 2009

நானும் புத்தகங்களும்

By |

  நண்பர் எஸ்.ரா ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார் http://www.sramakrishnan.com/?p=2233 இது தொடர்பான என் சிந்தனைகள் எஸ்.ரா நன்றாக எழுதியிருக்கிறார். வெளிநாடு போய் வருடக் கணக்கில் தங்கியிருக்கும்போது என் வாசிப்பு அதிகமாவதை உணர்கிறேன். புத்தகக் கடைகள் அங்கே ஹாலிபாக்ஸ் போன்ற சிறு ந்கரில் கூட ஈர்ப்போடு காட்சி அளிக்கின்றன. வருடம் முழுக்க தள்ளுபடி விற்பனை, எழுத்தாளர் சந்திப்பு. எடின்பரோ புத்தகக்கடை Pebbles (கூழாங்கற்கள் – என்ன அழகான பெயர்) யில் நான் ஹெரால்ட் பைண்டர் மற்றும் ம்யூரல்…




Read more »

வாரம் – 13 செப்டம்பர் 2009 ஞாயிறு

By |

  வாரக் கடைசி நாட்கள் எழுதவும் படிக்கவுமானவை என்ற வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுப் போய்க் கொண்டிருப்பது மனதை அலைக்கழிக்கிறது. நாவல் பகாசுரனாக வளர்ந்து இன்னும் முப்பது அத்தியாயம் கேட்கிறது. எழுத அதைவிட விஷயகனமும் உண்டு. நேரம் தான் பிரச்சனை. பத்திரிகை பத்தி, கேட்டு நினைவு படுத்தும் சிறுகதை இப்படி எத்தனையோ முடித்துத்தர முடியாமல் பின்வாங்கும்போது வருத்தத்தோடு நினைத்துக் கொள்வது – இந்த சினிமாவைக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறோம்? எனக்குச் சட்டென்று தோன்றுகிற முதல் (பாசிட்டிவ்?)…




Read more »

இன்று

By |

  24.09.09 21:08 மணி கோவிந்த் நிஹலானி அவர்களின் அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறேன். கமல் அவர்களைத் தொடர்ந்து இன்னொரு திரையுலக மேதையோடு பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டியது மகிழ்ச்சியான விஷய்ம. நான் ஐந்து வருடம் தில்லியிலும், இரண்டாண்டு மும்பையிலும் குப்பை கொட்டி இந்தியை மாநில வேறுபாடுகளோடு இயல்பாகப் பேச, எழுதத் தெரிந்தாலும், தமிழ் அல்லது மலையாளம் போல் சுபாவமாக வர இந்திக்காரனாகப் பிறந்திருக்க வேண்டும். நமக்கு ஆங்கிலமே மதி. கோவிந்த் கமல் மாதிரி இன்னொரு டாஸ்க்…




Read more »