Archive For ஆகஸ்ட் 28, 2012

Venpa -2

By |

  எல்லோரும் அறுபது ஆனதுக்கு ‘தப்புத் தப்பாக ‘வாழ்த்துவதால் (ஐம்பத்தொன்பது தானே முடிஞ்சுது!) 🙂 கேட்பீர் சகத்தீரே லேட்ஃபிப்டி தானெனக்கு நாட்டில் மணிவிழா கூட்டிட வாட்டமாய் மின்னல்போல் நாள்நகர்ந்து அண்ணன் அறுபதாக இன்னுமோர் ஆண்டு இருக்கு.




Read more »

ஹிட்ச்காக் – புரிதல்

By |

தீங்கற்ற கடற்காக்கைகளை நாசகார சக்திகளாக ஹிட்ச்காக் தன் ‘பறவைகள்’ படத்தில் சித்தரித்ததாகப் படித்தேன். Birds அப்படியான படம் இல்லை. அமைதியான பறவைகளின் சாது மிரண்டால் – what if scenario- தான் படத்தின் முக்கியக் கூறு. Open ending ஆக, அந்தப் பறவைகள் திரும்ப சாதுவாகக் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருக்க கதாநாயகனும், நாயகியும் கதாநாயகனின் சகோதரியும் நகரத்தை விட்டுப் புறப்படுவதில் கதையை முடிக்கிற ஹிட்ச்காக், ஏன் பறவைகள் திடீரென்று தன்மை மாறின, எப்படி மறுபடி சமநிலை அடைந்தன…




Read more »

டெட்டால் சோப் – ஒட்டகம்

By |

  என்னமோ தெரியலை.. எங்க பேட்டை சூப்பர் மார்க்கெட்டில் என்ன வாங்கினாலும் டெட்டால் சோப் சின்னதாக ஒரு பாக்கெட் இலவசமாக தருகிறார்கள். தாயார் தோசை மாவு வாங்கினால் கூட, ஒட்டிக் கொண்டு டெட்டால் சோப்பு. தி நகர் வாசிகள் தான் சென்னையிலேயே சுத்தமானவர்கள். கிருமி அழுக்கு கறை படியாதவர்கள். ஆண்டிசெப்டிக் உலகின் அண்ணா ஹசாரே டெட்டால் சோப்புக்கு நன்றி!! ——————————————




Read more »

ரா.கி நினைப்பு

By |

  ரா.கியை நான்கு மணி நேரம் வீடியோ பேட்டி எடுத்தோம். கேமரா தகராறு காரணமாக ஒளி ஒலி சரியாக வரவில்லை. இன்று காலை அது பற்றி ஆதூரத்தோடு பேசிக் கொண்டிருந்தோம். ஆறு மாதம் முன்னால் போன் செய்தார் ராகி. ‘என்ன ஆச்சு அந்த வீடியோ? நீங்க எல்லாம் வந்துட்டுப் போனதை அண்ணாநகர் டைம்ஸிலே எழுதியிருந்தேனே..’. நான் சொன்னேன் – சார், அதை இன்னும் விரிவா ஒரு பேனல் டிஸ்கஷனா எடுக்க ஐடியா’. ‘எடுங்கோ ஆனா நான் இருக்கணுமே’…




Read more »

Jack Ass 60

By |

  Junior 1 gifted me with a nice shirt and Junior 2 with a brand new mobile. This jack ass is entering 60 on 28th and the kids have started the celebrations in right earnest, aided and abetted by my dear son-in-law. How do you start it? Well, do it in style – calls from…




Read more »

Jottings… some moreJottings… some more

By |

  The bank where I commenced my career as a retail banker and left 21 years later as a techno-banker is one entity I love and adore. I understand a recent circular issued to the employees of the bank says from now-on T-shirts and jeans are strict no-no for the employees.   சிவகங்கையில் வங்கிப்பணியில் இருந்தபோது…




Read more »