Archive For ஏப்ரல் 24, 2013

Lalgudiலால்குடி

By |

<!--:en-->Lalgudi<!--:--><!--:ta-->லால்குடி<!--:-->

நாரதர் தும்புரு மீட்டிட நேரெதிர் சேருமோர் நாதம் வயலினில் – யாரவர் ஆலமர் ஆண்டவன் அம்மைக்குச் சொல்லுவான் லால்குடி வந்தாச்சு பார். இரா.முருகன் “பயணம் புரிந்தது பாரத ரத்னம் அயனரன் மாலுக்(கு ) அருகே -வயலினை வாசிக்க லால்குடி விண்ணுக்கு போனதோ! பூசிக்கும் தெய்வமானார் பார்”…. கிரேசி மோகன்…. How can one forget his Brova Barama and the ‘pori parakkum’ thillaanaas? As one living in the adjacent RAmanathan Street,…




Read more »

Foot loose on red soil – 2 : Rajam Iyengar, DS and othersசெம்மண் சுவடு -2 : ராஜம் அய்யங்காரும் ’டி.எஸ், பரமக்குடி’யும்

By |

அரசூர் சுவாரசியமான கிராமம். எங்கள் குலதெய்வம் ஐயனார். பூசாரியார் வேளார். கோவில் மேற்பார்வையாளராக இருந்தவர் (காலம் சென்ற) கிராம கர்ணம் ராஜம் அய்யங்கார். அய்யங்காரை நான் சிறு வயதில் அரசூர் சென்றபோது பார்த்திருக்கிறேன். கெச்சலான, கொஞ்சம் கீச்சுக் கீச்சுக் குரலோடு எகிறி எகிறி நடக்கிற சிவப்புத் தலைமுடிக்காரர். (என் மனதில் என்னமோ அப்படித்தான் பதிவாகி இருக்கிறது). அய்யங்கார் வீடு சிதிலமாகி இருக்கிறது. அவருடைய மகன் ஏசுதாஸ் தரங்கிணி குழுவில் இருந்ததாக அய்யங்கார் சொல்லிய நினைவு. சென்னையோடு போயிருக்கலாம்….




Read more »

Foot loose on red soil – 1 : Charlie and Kandiya Pillaiசெம்மண் சுவடு – 1 : சார்லியும், கண்டியா பிள்ளையும்

By |

(ஏப்ரல் 16 2013 செவ்வாய் – இரவு 9:20) சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஏசி முதல் வகுப்பு. வெளிச்சம் ஆகக் குறைந்த அந்த குறுகிய கூப்பேயில் சக பயணி எனக்கு முன்பே வந்திருந்தார். முகம் தெரியாத அரையிருட்டில் அவர் மொபைலில் பேசியபடி உட்கார்ந்திருந்தார். சரி, இன்று இரவு முழுக்க இவருடைய பேச்சுக் கச்சேரியைக் கேட்டபடி தான் உறங்க வேண்டி வரும். இருக்கையில் வைத்த என் மொபைல் சத்தமின்றி மெல்ல அதிர்ந்ததை நான் கவனிக்கவில்லை. ஷார்ட்ஸுக்கு மாற பெட்டியில்…




Read more »

Historic fiction, Hanuman, The Hindu and the Wikileaksவரலாற்றுப் புனைகதை, வானில் எவ்வும் அனுமன், விக்கிலீக்ஸ் மற்றும் தி ஹிந்து பத்திரிகை

By |

<!--:en-->Historic fiction, Hanuman, The Hindu and the Wikileaks<!--:--><!--:ta-->வரலாற்றுப் புனைகதை, வானில் எவ்வும் அனுமன், விக்கிலீக்ஸ் மற்றும் தி ஹிந்து பத்திரிகை<!--:-->

அண்மையில் நண்பர் கமல் ஹாசன் அவர்களோடு நாவல்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது நாவல் முழுக்க கற்பனையான கதாபாத்திரன் ஒன்று மட்டும் வர, மற்றையவை எல்லாம் வரலாற்று பாத்திரங்களாக (அண்மைக் கால வரலாறு) அமைத்து முயற்சி செய்யலாம் என்றார். அரசூர் வம்சத்திலும், அதன் தொடர்ச்சியான விஸ்வரூபம் நூலிலும் சில கதாபாத்திரங்களை நிஜமாகவும், மற்றப் பலரைக் கற்பனையாகவும் உலவ விட்டதைப் பேசிக் கொண்டிருந்தபோது இந்த எண்ண ஓட்டம். ‘ஹே ராம் சாகேத் ராம் போலவா?’ என்று கேட்டேன். ‘அதற்கு மேலேயும்’…




Read more »

Songs and allகுந்தலவராளி முதல் சூது கவ்வும் வரை

By |

கட்டபொம்மனையும் ஊமைத்துரையையும் (அப்புறம் மருது பாண்டியரையும், சின்ன மருது மகன் துரைசாமியையும்) பற்றி நல்ல வார்த்தை, புகழ்ந்து சொல்ல வெள்ளைக்காரன் தான், அதுவும் அவங்களுக்கு ஜென்ம சத்ருவாக இருந்த கர்னல் வெல்ஷ் தான் வேண்டியிருக்கு. நாம் கேவா கலர்லே கட்டபொம்மனைக் களி கிண்டி அவன் பேசியே இருக்காத அடுக்கு மொழியில் (தெலுங்கு தாய்மொழியாகக் கொண்ட பாளையக்காரன்) சக்தி கிருஷ்ணசாமி வசனத்தில் (நூற்றாண்டு விழா இப்போது) பேச வைத்து அப்புறம் மறந்து போய்விட்டோம். மருது பாண்டியரை கண்ணதாசன் தமிழ்…




Read more »

Thatcher – Milk SnatcherThatcher – Milk Snatcher

By |

The way Great Britain is reacting to Margaret Thatcher’s death is quite amazing. Never in the history of the nation (which includes Scotland of course), hatred to this extent is shown towards a senior leader who has just passed away and the preparations for state funeral (well, nearly) are under way. Thatcher, the milk snatcher…




Read more »