Archive For ஜனவரி 9, 2013

Periyar, P.A.K, Viswaroopam novel and Nellai Aryasபெரியாரில் தொடங்கி பி.ஏ.கே, நாவல் விஸ்வரூபம் வழியாக நெல்லை ஆரியாஸ் தோசைக்கு

By |

நேற்று மாலை திரு.ஜெகத் காஸ்பரின் சங்கம் – 4 அமைப்பு நடத்தும் விழாவில் பி.ஏ.கே அண்ணா (Ananthakrishnan Pakshirajan) ‘அக்ரஹாரத்தில் பெரியார்’ பற்றி அருமையாகப் பேசினார். அச்சிலும் இணையத்திலும் வந்து இன்னும் நிறைய அன்பர்களால் படிக்க, பேசப்பட வேண்டிய உரை அது. விழாவில் குத்துவிளக்கு ஏற்ற நானும் அழைக்கப்பட்டேன். என்னமோ, ஷூ போட்டுக் கொண்டு தீபம் கொளுத்த மனம் வரவில்லை. வராது. ப்ஞ்சமுக விளக்கை ஆளுக்கு ஒரு முகமாக ஏற்றி விட்டு இறங்கும்போது, மேடைக்குக் கீழே என்…




Read more »

The lion is awake சிங்கமும் குழகரும்

By |

திருப்பாவை – 23, 24 மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். 23 அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று…




Read more »

The fan and the mirrorஉக்கமும் தட்டொளியும்

By |

திருப்பாவை – 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். 20 திருவெம்பாவை -20 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல்…




Read more »

At Alwarpetஆழ்வார்ப்பேட்டையில் ஐந்து நிமிடம்

By |

விஸ்வரூபம் நாவல் முதல் பிரதியோடு ஒரு மணி நேரம் முன் ஆழ்வார்பேட்டை போயிருந்தேன். நம்பர் 4, ஆழ்வார்பேட்டை கல்யாண வீடு போல கலகலப்பாக இருக்கிறது. மாடிக்கும் கீழுமாக எல்லா மொழியிலும் தொலைபேசியபடி ஓடிக் கொண்டிருக்கிறார் விஸ்வரூப நாயகன். உற்சாகமும் மன நிறைவும் குரலிலும் முகத்திலும் நிறைந்திருக்கிறது. பேசிக் கொண்டிருந்த அழைப்பை முடித்து, என் கையில் இருந்து புத்தகத்தை வாங்கி அட்டையை ரசிக்கிறார். ‘நீங்க அனுப்பியிருந்தீங்களே’. ஆமாம், அட்டை லே அவுட் ஆனதும் அனுப்பியிருந்தேன். புத்தகத்தின் பின் அட்டையில்…




Read more »

Nappinnai and the God who is a transgenderநப்பின்னையும் அலியாகி நின்ற இறைவனும் (நாயுடுவும் உண்டு)

By |

திருப்பாவை -18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன், நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்; வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்; பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட, செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 18 திருவெம்பாவை – 18 அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள்…




Read more »