Archive For ஆகஸ்ட் 18, 2013

Sujatha – Renukaஎன் பெருமை எனக்கு

By |

நேற்றிலிருந்து திரும்பவும் அழையா விருந்தாளியாக மைக்ரேன். நோவோடு வாழப் பழகி விட்டது. காலையில் வாக்கிங் போனபோது சிநேகிதர்கள் கவலையோடு விசாரித்தார்கள்- கலகலன்னு பேசுவீங்களே.. என்னாச்சு? தலைவலி ஒரு பக்கமாக தலையோட்டைக் கெல்லி எடுக்க பிரயத்தனம் செய்ய, நான் செய்வது ‘பேசாதிருந்தும் பழகு’ . ஏற்றுக் கொண்ட ஒரு கடமைக்காக சுஜாதா சார் எழுதிய சில சிறுகதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது எத்தனையாவது தடவையாகவோ.. இது வேலை நிமித்தம் என்று சாக்கு. ’ரேணுகா’ கதை முதலில் படிக்க எடுத்தது….




Read more »

Knee jerksKnee jerks! Don’t hit yourselves below the belts (the day after the market mayhem 16th Aug 2013)

By |

Friday, 16th of August would go down the history as a day of market mayhem. The rupee was left battered and bruised by the wayside on the global currency-bahn , gasping for breath. We do have the resilience and would bounce back, there is no doubt. But this tragedy striking us barely a day after…




Read more »

Indian – Grade IIஇரண்டாம் தர இந்தியன்

By |

பிரதமரின் சுதந்திர தின உரை யூடியூபிலும் வருகிறது. காணக் காத்திருக்கிறேன். ஒரு நிமிடம் முன் ஒரு தேச பக்திப் பாடல் (மிலே ஸ்வர் மேரா துமாரா போல்) திரையில் ஒலித்து, ஒளிர்ந்து கடந்தது. நல்ல பாடல். நல்ல காட்சியமைப்பு. ஆனால் என்ன, முழுக்க முழுக்க இந்தியில். மிலே ஸ்வர் போல் எல்லா மொழியும் வேண்டாம், குறைந்த பட்சம் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கில் இருந்து ஒரு மொழியாவது பாட்டில் வரலாமே? நான் என்ன தான் இந்தியன் என்று…




Read more »

And those eleven more Thevarams…And those eleven more Thevarams…

By |

<!--:en-->And those eleven more Thevarams…<!--:--><!--:ta-->And those eleven more Thevarams…<!--:-->

I am reading an important book of 1920s – ‘South Indian shrines’ by Shri.P.V.Jagadisa Ayyar, a renowned archaeologist who held the post of the Manager, Office of the Archaeological Super-indent, Madras. Penning a detailed study, dwelling at great length on the history, mythological references, literature and sociological prominence of each temple in south India, Iyer…




Read more »

Traditionally boundவாவரசி

By |

தமிழாசிரியர் நீலமேகம். 1960-களின் இளம் தி.மு.க காரர். நாத்திகர். வகுப்பில் அடிக்கடி பாரதிதாசனை மேற்கோள் காட்டுவார் – கிளையினில் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு’, ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து’, ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே’, ‘தமிழுக்கும் அமுதென்றும் பேர்’, ‘சம்(ங்)காரம் நிசமென்று சங்கே முழங்கு’, ‘காடு கமழ வந்த கற்பூரச் சொற்கோ’ என்று நான் நினைவில் வைத்திருக்கும் பாரதிதாசன் கவிதை எல்லாம் அவர் சொல்லக் கேட்டுத்தான். அவ்வப்போது ‘சேயோன்’ என்ற புனைபெயரில், எதிர்க்கட்சிப் பத்திரிகையான முரசொலிக்குக் கட்டுரை…




Read more »

Death by PowerpointDeath by Powerpoint

By |

தொம்பங் கூத்தாடி அநாயாசமாக இரண்டு மூங்கில்களுக்கு நடுவே ஒரு பனை உயரத்தில் கட்டிய தாம்புக் கயிற்றில் நடந்தான். பிடி வழுக்காமல் கம்பம் ஏறி இறங்கினான். ஒரு கழியை விட்டு மற்றதற்கு நொடியில் தாவினான். பார்த்துக் கொண்டிருந்த திருடன் தொழில் கணக்கு போட்டான் – இவனைக் கூடச் சேர்த்துக் கொண்டு அரண்மனையில் திருடப் போனால் கை நிறைய, முதுகில் மூட்டை நிறையக் கொண்டு வரலாமே. ஆளுக்குப் பாதி. ஒப்பந்தம் ஆனது. நடு ராத்திரி. அரண்மனை மதிலுக்கு அந்தப் பக்கம்…




Read more »