Archive For மார்ச் 31, 2013

Django unchained and thinking aloudஜாங்கோ – D silent.. I know

By |

Django Unchained has the sub text layered skillfully within the narrative, be it with names like Broomhilda (corruption of Brunnhilde, the German name) or the hound like looks and body language of Samuel Jhonson (as Stephen, the liberated slave), the matter-of-fact suave yet cruel to the core expressions of De Caprio (I expected an academy…




Read more »

A ton and a lot more for RVK sirஎங்க ஹெட்மாஸ்டர்

By |

இன்று எங்க ஹெட்மாஸ்டர் வெங்கடகிருஷ்ணன் சார் 81-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். வாழ்த்த வயதெல்லாம் தேவையில்லை. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன். சிறந்த தேசபக்தரும் சிவகங்கையின் இரண்டாவது எழுத்தாளருமான கவியோகி சுத்தாநந்த பாரதியாரின் இளவலில் மகன். (சிவகங்கையின் முதல் எழுத்தாளர் முத்துக்குட்டி ஐயர் பற்றி சாவகாசமாக எழுதுகிறேன். அவர் தான் தமிழ் உரைநடைக்கும் முன்னோடி). எங்க ஹெட்மாஸ்டர் சாரின் 80-ம் ஆண்டு நிறைவு சிவகங்கையில் விரைவில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. விழா மலருக்காக நான் எழுதிய…




Read more »

Novel Viswaroopam – Dinathanthi reviewவிஸ்வரூபம் நாவல் – தினத்தந்தி விமர்சனம்

By |

<!--:en-->Novel Viswaroopam – Dinathanthi review<!--:--><!--:ta-->விஸ்வரூபம் நாவல் – தினத்தந்தி விமர்சனம்<!--:-->




Read more »

In a temple sans historyIn a temple sans history

By |

In a temple sans history ————————————- Accosted by an old man attaching to me gingerly like a feather plucked off the hen that made my lunch at Velu military hotel nearby, Here do I stand. Here do I stand at the precincts of a temple. across the evening shadows of a tower with a pair…




Read more »

Doctor Hunger Cureபசிப்பிணி பேக்கேஜ் மருத்துவம்

By |

நடேசன் பூங்காவில் அதிகாலையில் நடக்கும் போது அவை நிறைந்து யோகாசன மேடை. யோகாசனப் பயிற்சி முடித்து, யோகி ராமதேவரின் ‘யோகாசன பேக்கேஜ்’விற்பனை. ‘இது ஃபைவ் இன் ஒன் மெடிசினல் பேக்கேஜ். இந்த பேக்கேஜ்லே சேர்ந்து ட்ரெயினிங் எடுத்துக்கிட்டா சக்கரை வியாதி, மத்த நோய்நொடி அண்டாது… நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்கும்.. ராத்திரி படுத்தா நல்ல உறக்கம் வரும்..அப்புறம…எக்சர்சைஸ் பண்ணினா நல்ல பசி எடுக்கும் இல்லையா. நல்லா பசி எடுத்தா அதிகமா சாப்பிடுவோம். சாப்பிட்டா இன்னும் சதை போடும்….




Read more »

on editing – some more thoughtsஎழுத்தும் எடிட்டிங்கும் – இன்னும் சில சிந்தனைகள்

By |

எழுத்துக்கு எடிட்டிங் தேவைப்படுவது பற்றி எழுதியதைத் தொடர்ந்து… பி.ஏ.கே அண்ணா எழுதியிருந்தார் – தன நாவலைத் தானே எடிட் செய்வது நல்லதுதான். ஆனால் அது மயக்க மருந்து கொடுக்காமல் தன் பல்லைத் தானே பிடுங்குவது போல அவஸ்தையானது என்று. ஒரு விதத்தில் பிரசவ அவஸ்தை கூடத்தான். ஆனாலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இரண்டாம் நபர் எடிட்டர் கதையோட்டம், சம்பவ விவரிப்பில் குளறுபடி, பெயர்த் தவறுகள், காலம்-இடம் சார்ந்த பிழைகள், inconsistency, மரபுக்குப் பொருந்தாத, விபரீதமான அர்த்தம் கொள்ள…




Read more »