Archive For ஜூலை 26, 2013

Death by PowerpointDeath by Powerpoint

By |

தொம்பங் கூத்தாடி அநாயாசமாக இரண்டு மூங்கில்களுக்கு நடுவே ஒரு பனை உயரத்தில் கட்டிய தாம்புக் கயிற்றில் நடந்தான். பிடி வழுக்காமல் கம்பம் ஏறி இறங்கினான். ஒரு கழியை விட்டு மற்றதற்கு நொடியில் தாவினான். பார்த்துக் கொண்டிருந்த திருடன் தொழில் கணக்கு போட்டான் – இவனைக் கூடச் சேர்த்துக் கொண்டு அரண்மனையில் திருடப் போனால் கை நிறைய, முதுகில் மூட்டை நிறையக் கொண்டு வரலாமே. ஆளுக்குப் பாதி. ஒப்பந்தம் ஆனது. நடு ராத்திரி. அரண்மனை மதிலுக்கு அந்தப் பக்கம்…




Read more »

Welcome TelanganaWelcome Telangana

By |

So, welcome Telangana. UPA Government is expected to officially declare the formation of the state very soon, it is learnt. Andhra Kesari Tankuturi Prakasam and Potti Sriramulu during the formative years of independent India (late 1940s) were in the forefront to demand the partition of the erstwhile Madras presidency into the linguistic states of the…




Read more »

Keshav’s painting, Jorge Luis Borges’ ‘The Silent Miracle’ and Cartier-Bresson’s B&W photographsகேசவின் கீதோபதேசம் ஓவியம் – போர்ஹேயின் ‘சைலண்ட் மிராகில்’, கார்ட்டியே பிரஸ்ஸனின் புகைப்படங்கள்

By |

<!--:en-->Keshav’s painting, Jorge Luis Borges’ ‘The Silent Miracle’ and Cartier-Bresson’s B&W photographs<!--:--><!--:ta-->கேசவின் கீதோபதேசம் ஓவியம் – போர்ஹேயின் ‘சைலண்ட் மிராகில்’, கார்ட்டியே பிரஸ்ஸனின் புகைப்படங்கள்<!--:-->

’என்ன சார், ராஜீவ் மேனனோட நீங்க ஆரம்பிச்ச எம்.எஸ் படம் நின்னு போயிருக்காமே’ என்று கேள்வியோடு என் கடைவாய்ப் பல் பிடுங்கப்பட்டது. பல் டாக்டர் என் எழுத்தை ஓரளவு படிப்பவர், பார்ப்பவர். நாடகத்துக்குப் போயிட்டு இருக்கேன். அடுத்த நாவல் ரெண்டு மாசம் முந்தி ரிலீஸ்…நெக்ஸ்ட் எழுத ஆரம் லோக்கல் அனஸ்தீசியா கொடுக்கப்பட்ட ஈறும் உதடும் பேச ஒத்துழைக்க மறுக்கின்றன. இரண்டு நாள் தொடர்ந்த பிளட் பிரஷர் தொல்லைக்கு இது எவ்வளவோ தேவலை. எந்தப் பிணியும் இல்லாத உடலும்,…




Read more »

Cyprus surprise and Bharath Bank BatchCyprus Surprise and Bharath Bank Batch

By |

CYPRUS SURPRISE (Era.Murukan, May 2013) We know you checked your mail-box on all ‘biryani special’ luncheon days, after tea. This column was not there. A swarm of emails landed at the editorial desk adorned with grumpies reminding us of the deadlines. We had to answer a spate of anxious calls –‘are you folks kicking, even…




Read more »

Kumbakonam notesஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி நேரம் – நாலு கோவில்

By |

ஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி நேரம் – நாலு கோவில் ————————————————————————————————– (இரா.முருகன் – 2001ல் எழுதியது) வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : ” மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம் போகணும்..நினைவிருக்கில்லே?” “ஆபீஸிலிருந்து நேரா எழும்பூர் வந்திடறேன்” “எக்மோர் எதுக்குப் போறது? வீடியோ பஸ். வீட்டு வாசல்லேயே ஏறிக்கலாம். சாயந்திரம் ஆறரை ஏழு மணிக்கு…




Read more »