Archive For செப்டம்பர் 3, 2013
கோவையில் முதுபெரும் தமிழறிஞர் திரு கோபாலய்யர் அவர்களைச் சந்தித்தேன். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்று மும்மொழியிலும் நல்ல புலமை. தேர்ந்தெடுத்த வாசிப்பு. அவற்றை எல்லாம் நல்லாசிரியராக ஆயிரக் கணக்கான மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவம். எல்லாவற்றோடும் கூட, கேள்வி ஞானத்தால் வளர்த்துக் கொண்ட இசையறிவு. இதுவரை 270-க்கு மேற்பட்ட தமிழ், வடமொழி கீர்த்தனங்களை இயற்றியுள்ளார். அவற்றில் சிலவற்றை திரு.நெய்வேலி சந்தானகோபாலன் இரண்டு ஆண்டுகள் முன் சுவாமி தயானந்த சரசுவதி அருளாசியோடு கோவையில் இசைக் கச்சேரி நிகழ்த்தி கோபாலய்யருக்குச் சிறப்புச்…