Archive For டிசம்பர் 1, 2013
மலையாள மகாகவிகளில் ஒருவராகப் போற்றப்படும் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் (மற்ற இருவர் – குமாரன் ஆசான், வள்ளத்தோள்) தன் ‘அன்னும் இன்னும்’ கவிதையில் ‘விடியல்’ பற்றி வர்ணிக்கிறார். பூங்கோழிகள் நிரன்னெங்கும் புலரிப்பூக்கள் வாழ்த்தவே பஞ்சாமிர்தம் செவிக்குள்ளில் பச்சகிளிகள் தூகவே (பூங்கோழி – சேவல்; தூக – தூவ) வீட்டில் தமிழும், வெளியே மலையாளமும் பேசி இருக்கக் கூடியவர் உள்ளூர். அவர் மலையாளத்தோடு தமிழிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர். பாரதியின் ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’யால் பாதிக்கப்பட்டு பஞ்சாமிர்தம்…