Archive For மார்ச் 25, 2015

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 23 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 23                 இரா.முருகன்

மூடுபனி காலை முதல் தில்லி முழுவதும் அடர்த்தியாகக் கவிந்திருந்தது. சராசரிக்கும் குறைவான காலை வெளிச்சத்தில் ஆபீஸ் போக பஸ் ஸ்டாப்புக்கு நடக்கிறதும், குழந்தைகளின் பள்ளிக்கூடம் கொண்டு விடும் ரிக்‌ஷாக்கள் மணியடித்துக் கொண்டு போகிறதும், பெரும்பான்மை வீடுகளில் டபுள் ரொட்டி ஆம்லெட் இருப்புச் சட்டியில் வெங்காயத்தோடு வதங்கும் வாடையும் குளிருமாக அபத்தமான காலைப் பொழுது. நாள் முழுக்க உறங்கி, சாயங்காலம் ஊரோடு விழித்தெழுந்து நாளைத் துவக்குகிறது போல் மூடுபனி ஊரை மாற்றியிருந்தது. தலைநகரத்தில் கலாசார அமைச்சரகம் இன்னமும் செயல்பட…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 22 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 22        இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் இருபத்திரெண்டு இரா.முருகன் வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து —————————– கரண்ட் போச்சு. கரண்ட் போச்சு. எல்லா விதமான குரல்களும் சேர்ந்து ஒலிக்க, பம்மிப் பாய்ந்து கொண்டு இருள் வந்தது. ராத்திரியின் அடையாளத்தை தீர்க்கமாக்கிக் கொண்டு விளக்குகள் அணைந்து போயிருந்த தெரு. வைத்தாஸ் மேலே அடியெடுத்து வைக்க மாட்டாமல் நின்றான். ஹவேலி. வைத்தாஸுக்குச் சட்டென்று நினைவு வந்தது. இவ்வளவு பெரிய வசிப்பிடத்தை வெறுமனே வீடு என்று சொல்வது மரியாதைக் குறைச்சல். ஹவேலி கம்பீரமான…




Read more »

இந்தப் புத்தகத்தை எழுதியவர் யார்?

By |

இந்தப் புத்தகத்தை எழுதியவர் யார்?

நண்பர் பத்ரியின் இணையத் தளத்தில் ஒரு புது நூல் பற்றிய குறிப்பைப் படித்தேன் – / சங்கீத வித்துவான்கள் சரித்திரம் சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ. / நேற்று கேட்டு வாங்கினேன். சற்று நேரம் முன் படித்து முடித்தேன். ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’. ’மைசூர் சமஸ்தானம் பிடாரம் கிருஷ்ணப்பா அவர்கள் பிறந்த…




Read more »

கட்டைக் கூத்து – பார்வையாளன் குறிப்புகள்

By |

கட்டைக் கூத்து – பார்வையாளன் குறிப்புகள்

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be/kattiyankaaran-2/” rel=”attachment wp-att-2179″> கூத்து – 1 முந்தாநாள் பார்த்த கட்டைக் கூத்து இன்னும் மனதில் ஆடிக் கொண்டிருக்கிறது. பெர்டோல்ட் ப்ரெஹ்டின் அந்நியப் படுத்துதல், ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் மெதட் ஆக்டிங் எல்லாம் இருக்கட்டும், நவீன நாடகம் இப்படியும் இருக்கலாம். இப்படித் தான் இருக்க வேணுமா என்பது நல்ல விவாதமாகலாம். இரண்டு அபூர்வமான கதாபாத்திரங்கள் – கட்டியங்காரர்கள். இவர்கள் நாடகத்தை, பாத்திரங்களை அறிமுகப் படுத்துகிறார்கள். ஒரு வினாடியில் துரியோதனின் காவல்காரர்கள் ஆகிறார்கள். அப்புறம் கண்ணபிரான் வந்து கொண்டிருக்கிறான் என்று பாஞ்சாலியிடம்…




Read more »

Kattai-k-kooththu

By |

Kattai-k-kooththu

Had been to a performance of ‘Draupathi Kuravanji’ kattai-k-kooththu, under the aegis of Shraddha Theaters, this evening. Completely floored. It is a different theater experience altogether. (With suthradhar-kattiyankaran Ajay, Theater Director and film actor Dheepa Ramanujam, Suthradhar-kattiyankaran Inbarasu) Use of body language, creation and management of space, suthradhars bringing in a contemporary perspective time and…




Read more »

இன்ஸ்டண்ட் சஞ்சய் சுப்ரமணியமாக இயலுமா?

By |

இன்ஸ்டண்ட் சஞ்சய் சுப்ரமணியமாக இயலுமா?

போன மாதம் ஊரெங்கும் சூப்பர் சிங்கர் பரபரப்பு பற்றியிருந்த நேரம். தொலைபேசிய ஒரு நண்பர் சொன்னார் – ‘அந்தக் குழந்தை பிரமாதமா பாடறா. விக்கு விநாயகராம் கேட்டு அசந்து போய் அப்படியே கட்டிண்டுட்டார். நித்யஸ்ரீ பிரமிச்சுப் போய் இருந்தாங்க்.இந்த வயசிலேயே பெரிய பெரிய பாடகிகள் மாதிரி பாடறான்னு பாராட்டினாங்க். சங்கீதத்தையே கரைகண்டுட்டா’. பெருவாரியான ரசிகர்கள் மட்டுமில்லாமல், அந்தக் குழந்தையின் பெற்றோரே இப்படித்தான் நம்பியிருக்கக் கூடும். அந்தக் குழந்தை கூட அப்படியே நினைத்திருக்கலாம். சினிமாவில் வரும் பாடலை, அது…




Read more »