Archive For ஜூன் 12, 2017
(மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் லந்தன்பத்தேரி நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி) “எல்லாரும் ஒரு கை கொடுங்க. இந்தப் பொண்ணை வீட்டுக்குள்ளே கொண்டு போகலாம்”, நர்ஸ் ஆனியம்மா சொன்னாள். “என்னை கொல்லாதீங்க. நான் இங்கே கிடந்தே பிரசவிச்சுக்கறேன்”, அம்மா கூவினாள். “பாத்துக்கிட்டு நிக்காதீங்க. ஆளுக்கொரு கை கொடுங்க”, என்றாள் நர்ஸ் ஆனியம்மா. “எனக்கு பாதி பிரசவம் ஆகிடுச்சு”, அம்மா உச்சத்தில் சத்தம் போட்டது லந்தன்பத்தேரி முழுக்கக் கேட்டது. அப்பன் லிசிப் பசுவைக் கட்டவிழ்த்து, தோட்டத்துக்கு இட்டுப்போய்க் கட்டினார். தொழுவத்தைச்…
“எல்லோரும் போய் உட்காருங்க. இப்போ ஃபைட்டிங் சீன், சண்டைக் காட்சி”. சந்தியாகு சொன்னான். அவர்கள் விலகிப் போக, வெறுமையான அரங்கில் நின்று சந்தியாகு பாடினான் : “துப்பாக்கி எடுத்தான் துஷ்டன் கோட்ஸே”. சந்தியாகு இடப்பக்கம் சாடிக் குதித்துக் குனிந்து நின்று பாடினான்: “தன்னைத் தான் காப்பாற்ற தள்ளி நின்றார் காந்தி மகான்” பின் வலது பக்கம் அடியெடுத்து வைத்து அவன் பாடினான்: “துப்பாக்கியால் சுட்டான் துஷ்டன் கோட்ஸே” சந்தியாகு இடது பக்கம் நீளத் தாண்டிக் குதித்துப் பாடினான்:…
The Pepper Papers Excerpts from: Chapter Four in which Kalpa visits a past unknown to her, triggered by pepper allergy (Draft – unedited) A bearded, tall young man clad in shorts holding two large plates of Indian sweets in his hands came into the hall from the back of the apartment looking bewildered as the…
My English novel ‘The Pepper Papers’ is progressing steady, along with the translation of Lanthan Bathery from Malayalam. Excerpts Chapter Three in which Gregorio stumbles into a catacomb as the ship sails away (Draft 1) Father Muri dreamt of riding a tricycle down the streets of the dusty town, as a wild animal barking like…