Archive For அக்டோபர் 29, 2017

புதியது: ‘சென்னைச் சிறுகதைகள்’ நூலுக்கு என் முன்னுரை

By |

புதியது:  ‘சென்னைச் சிறுகதைகள்’ நூலுக்கு என் முன்னுரை

கிழக்குப் பதிப்பகம் வெளியிடும் பரிசு பெற்ற சென்னைச் சிறுகதைகள் தொகுப்புக்கு முன்னுரை – இரா.முருகன் இது சிறுகதை மருவிய காலம். சிறுகதைகளின் வரவு ஆகக் குறைந்து விட்டது. பத்திரிகை இதழ் ஒன்றுக்கு நாலு கதை, வானொலியில் வாசித்துக் கேட்ட கதை, வரிசையாக வரும் புதிய சிறுகதைத் தொகுப்புகள் என்று அனுபவமான சிறுகதைப் பெருக்கு இன்று இல்லை. சிறுகதை ஒரு மாயச் சுழற்சியில் பட்டிருக்கிறது. சிறுகதை எழுதப்படாததால் பிரசுரிக்கப்படவில்லை. பிரசுரிக்கப்படாததால் வாசிக்கப் படவில்லை. வாசிக்கப்படாததால் அதன் ஈர்ப்பு குறைய…




Read more »

இந்திரா பார்த்தசாரதியின் ராமானுஜர் – மேடை நாடகம்

By |

இந்திரா பார்த்தசாரதியின் ராமானுஜர் – மேடை நாடகம்

இனிமையான கர்னாடக சங்கீதமாகப் பின்னணி பாட ஒரு கோஷ்டி, புல்லாங்குழல், சிறு முரச, பெருமாள் கோவில் ஏழப்பண்ணுதலின்போது (எழுந்தருளப் பண்ணுதல்) பின்னால் வரும் பிரபந்த கோஷ்டி போல இழுத்து இழுத்துப் பாசுரம் சொல்ல மொத்த நடிகர்களும். ஜரிகைக் குல்லாவோடு அபிநயம் பிடித்து பிரபந்த சேவை சாதிக்க ஒரு சீரங்கத்து அரையர். இந்த முஸ்தீபுகளோடு ஒரு மேடை நாடகம் தொடங்கினால், முதல் காட்சி முடிவதற்குள் அது பாட்டுக் கச்சேரியும் நடுநடுவே கொஞ்சம் கதையுமாக மாறுவது தமிழ் நாடகமேடை மரபு….




Read more »

New: Excerpts from my new story “The Polymorph” Era.Murukan

By |

New: Excerpts from my new story “The Polymorph”     Era.Murukan

Excerpts from The Polymorph (Era.Murukan) When we reached the library, we saw the ground in front of the closed gates was strewn with wringled wet feathers, like a rain soaked trail of a debilitated eagle on its swan song flight. Strains of a devotional song set to a popular filmy tune of yesteryears sung in…




Read more »