Archive For டிசம்பர் 4, 2018
A new poem written by me Avenue man ———————- I met him this morning, on the 4th avenue, the lanky, decrepit guy clutching a fatigue hued travel bag, unzipped partly as always, a glass bottle peeping out with municipal water, root beer, snake oil, fresh milk or kerosene in inorganic slumber. At dawn, never on…
மழைத் தெரு ————- நுழைந்து நினைவில் வளைந்து கலந்து விழைந்து விரல்கள் விரைய – குழைந்தே இழையும் நிறங்கள் உலர்ந்த பிறகு மழையில் மறையும் தெரு Street painter in Paris, 1945 காய்கறிக் கடையில் காதல் ————————— அத்திக்காய் ஆலங்காய் சொன்னார்நம் கண்ணதாசன் இத்திக்கில் என்நிலாநீ காயாதே – பித்தாகி ஓடிவந்தேன் காதல் உரைப்பேன்நான் ஏற்றுக்கொள் கூடும்தக் காளிவிலை முன் இங்க்லீஷும் பேசுவோம் ———————— இங்க்லீஷே பேசு இலண்டன் புறநகரில் இங்கித மில்லாச் சுவரெழுத்து –…
The Indian novel Beerangi Paadalkal (Lanthan Batheriyile Luthiniyakal) in which Prime Numbers, Fermat’s Last Theorem and the Sieve of Eratosthenis walk in இது என்.எஸ்.மாதவனின் ‘பீரங்கிப் பாடல்கள்’ (லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்) மலையாள நாவல் தமிழ் மொழிபெயர்ப்பில் இருந்து – எனக்குத் தெரிந்து கணிதவியல் பற்றி, முக்கியமாக முதன்மை எண்கள் (Prime Numbers) பற்றி, ஃபெர்மாவின் இறுதித் தேற்றம் (Fermat’s Last Theorem) குறித்தெல்லாம் இந்த அளவுக்குப் புத்தலை…
கி.ரா – பிஞ்சுகள் கோபல்ல கிராமம் தொடங்கி, கி.ரா அவர்களின் எல்லாப் படைப்புகளுமே எனக்குப் பிரியமானவை என்றாலும், ‘பிஞ்சுகள்’ நாவலோடு ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. 1970-களில் எங்கள் சிவகங்கை தமிழ்ப் புத்திலக்கிய வளர்ச்சிக்கான மையமாக இருந்தது. என் அன்புக்குரிய பேராசிரியர் கவிஞர் மீரா (மீ.ராசேந்திரன்) தமிழ்ப் புதுக்கவிதையிலும் – கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் -, பேராசிரியர் நா.தர்மராஜன் சோவியத் படைப்பு மொழிபெயர்ப்பிலும், பேராசிரியர் இளம்பாரதி (ருத்ர துளசிதாஸ்) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற மலையாள இலக்கிய…
I am now reading Srivatsa’s English translation of Nasbullah’s Tamil poems. It is a smooth decanting exercise, taking care of the tone, content, idiom and format of the original. Srivatsa never writes his own poem between Nasbullah’s powerful lines. எஞ்சிய பனியையும் அழைத்துக் கொண்டு என் சொற்களை நகர்த்திவிட்டுக் கவிதைக்குள் வந்தமர்கிறது சில்வண்டு Bringing along the leftover dew And…
தொண்ணூற்றெட் டில்லிருந்து பின்னிரு பத்தாண்டில் கண்ணிலே காணவில்லை என்னபொருள் – எண்ணிச்சொல் கேக்கிறார் பத்திரிகை க்ளிண்டனுடன் பேஜரும் வாக்மேன் தலையில் முடி 1998-ல் இருந்து, 20 வருடம் கழித்து இப்போது, 2018-ல் காணக் கிடைக்காதவை பட்டியல் போட்டார்கள். இடம் பெற்றவற்றில் முதன்மை – சோனி வாக்மேன், பேஜர், பில் க்ளிண்டன், தலைமுடி https://www.indy100.com/…/president-donald-trump-toilet-bru… கொஞ்சம் அதிகமிது கொள்கை பிடிக்கலைதான் நெஞ்சில் இரக்கமில்லார் சூழ்ந்திடுவார்– வஞ்சம் பழகுமுகம் ட்ரம்ப்பை படியெடுத்துச் செய்தார் கழுவக் கழிப்பறை ப்ரஷ் தைப்பொங்கல் தாய்லாந்தில்…