Archive For நவம்பர் 28, 2018
கி.ரா – பிஞ்சுகள் கோபல்ல கிராமம் தொடங்கி, கி.ரா அவர்களின் எல்லாப் படைப்புகளுமே எனக்குப் பிரியமானவை என்றாலும், ‘பிஞ்சுகள்’ நாவலோடு ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. 1970-களில் எங்கள் சிவகங்கை தமிழ்ப் புத்திலக்கிய வளர்ச்சிக்கான மையமாக இருந்தது. என் அன்புக்குரிய பேராசிரியர் கவிஞர் மீரா (மீ.ராசேந்திரன்) தமிழ்ப் புதுக்கவிதையிலும் – கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் -, பேராசிரியர் நா.தர்மராஜன் சோவியத் படைப்பு மொழிபெயர்ப்பிலும், பேராசிரியர் இளம்பாரதி (ருத்ர துளசிதாஸ்) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற மலையாள இலக்கிய…
I am now reading Srivatsa’s English translation of Nasbullah’s Tamil poems. It is a smooth decanting exercise, taking care of the tone, content, idiom and format of the original. Srivatsa never writes his own poem between Nasbullah’s powerful lines. எஞ்சிய பனியையும் அழைத்துக் கொண்டு என் சொற்களை நகர்த்திவிட்டுக் கவிதைக்குள் வந்தமர்கிறது சில்வண்டு Bringing along the leftover dew And…
தொண்ணூற்றெட் டில்லிருந்து பின்னிரு பத்தாண்டில் கண்ணிலே காணவில்லை என்னபொருள் – எண்ணிச்சொல் கேக்கிறார் பத்திரிகை க்ளிண்டனுடன் பேஜரும் வாக்மேன் தலையில் முடி 1998-ல் இருந்து, 20 வருடம் கழித்து இப்போது, 2018-ல் காணக் கிடைக்காதவை பட்டியல் போட்டார்கள். இடம் பெற்றவற்றில் முதன்மை – சோனி வாக்மேன், பேஜர், பில் க்ளிண்டன், தலைமுடி https://www.indy100.com/…/president-donald-trump-toilet-bru… கொஞ்சம் அதிகமிது கொள்கை பிடிக்கலைதான் நெஞ்சில் இரக்கமில்லார் சூழ்ந்திடுவார்– வஞ்சம் பழகுமுகம் ட்ரம்ப்பை படியெடுத்துச் செய்தார் கழுவக் கழிப்பறை ப்ரஷ் தைப்பொங்கல் தாய்லாந்தில்…
தினசரி ஒரு வெண்பாவாவது காலை நடையின்போது மனதில் எழுதிப் பின் முகநூலில் எழுதுகிறேன். எல்லாமே சொற்புதிது, சுவைபுதிது, பொருள் புதிது. விரைவில் மின்நூலாக இவை தொகுக்கப் படும். நீயுமா ப்ரூட்டஸே போய்நான் இறந்திடுவேன் ஓயுமொழி சீசர் உரைத்திட – மாயுமுடல் ஆனை நடைநடந்து வீழ்ந்த இடத்தினில் பூனைகள் காப்பகம் இன்று. ஓயுமொழி – இறுதிச் சொற்கள் சார்சாரே ஒண்ணுக்கு! போகாதே உட்காரு நேர்வகுப்பில் ஏறுமுன்பே நீமுடித்து – வாரணும் ஓலைப்பாய் மோண்டதுபோல் சார்பேசக் கேளாமல் மூலையில் பெய்தான்…