Archive For ஜூன் 22, 2022

மிளகு – பெருநாவல் அறிமுக நிகழ்ச்சி, கருத்தரங்கம் 18 ஜூன் 2022 சனிக்கிழமை

By |

மிளகு பெருநாவல் அறிமுகம், சிறப்புரை, கருத்தரங்கம் நிகழ்வுகள் 18 ஜூன் 2022 சனிக்கிழமை அறிமுக உரை  திரு காளிப்ரஸாத் சிறப்புரை  டாக்டர் திரு வ.வே.சுப்ரமணியன் திரு மந்திரமூர்த்தி அழகு திருமதி உமா ஸ்ரீதரன் திரு ஸ்ரீநிவாசராகவன்   கலந்துரையாடல்   நிகழ்ச்சியின் காணொளி இங்கே https://www.facebook.com/ERA.MURUKAN/videos/316603194018031      




Read more »

சந்திப்பு

By |

சந்திப்பு

நேற்று (17 ஜூன் 2022 வெள்ளிக்கிழமை) நண்பர் திரு கமல்ஹாஸன் அவர்களை  சந்தித்து ‘மிளகு’ பெருநாவலை அன்பளித்து உரையாடிக் கொண்டிருந்தேன்.  




Read more »

1899 மதறாஸிலிருந்து திருக்கழுக்குன்ற யாத்திரை – விஸ்வரூபம் நாவலில் இருந்து

By |

1899 மதறாஸிலிருந்து திருக்கழுக்குன்ற யாத்திரை – விஸ்வரூபம் நாவலில் இருந்து

மகாலிங்கய்யன் சமர்ப்பித்த கருணை மனுவிலிருந்து (கீழ்க்கண்ட சம்பவங்கள் நடந்தது டிசம்பர் 3,4  1899 விகாரி வருடம் கார்த்திகை 19, 20 புதன்கிழமை, வியாழக்கிழமை எனக் கருதப்படும்)   திருக்கழுக்குன்றத்தில் தொழுதுவிட்டு, கழுகுகளின் தரிசனமும் முடித்துவர உத்தேசித்து நான் மாத்திரம் கிளம்பியது என் பூஜ்ய பிதாவின் சிரார்த்தம் முடிந்த  தேய்பிறையில் திரயோதசிக்கு அடுத்த சதுர்த்தசியன்றைக்கு. அமாவாசைக்குக் கடையடைப்பு. முந்தின ரெண்டு தினமும் கடையில் ரஜா சொல்லியிருந்தேன்.   சிரார்த்த தினத்தில் விஷ்ணு இலையில் சாப்பிட்டு சோமனும் தட்சிணையுமாக புரோகித…




Read more »

அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் சித்தரிக்கும் பீபஸ்தம்

By |

அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் சித்தரிக்கும் பீபஸ்தம்

அழகியல் (aesthetics) வகைப்படுத்தும் சிருங்காரம், கருணை, நகைச்சுவை போன்ற நவரசங்களில் பீபஸ்தம் (வெறுப்பு – அருவருப்பு) இலக்கிய ஆக்கத்தில் குறைவாகவே கையாளப் படுகிறது. நான் அரசூர் நான்கு நாவல் தொகுதியின் இரண்டாம் நாவலான விஸ்வரூபம் நூலில் சித்தரிக்கும் பீபஸ்தம் இது. ———————————– 1927 மார்ச் 13  அக்ஷய  மாசி 29  ஞாயிற்றுக்கிழமை   சட்டென்று பக்கத்து முடுக்குச் சந்துக்கு நேராக மட்ட மல்லாக்காகத் திறந்து வச்சிருந்த மரக் கதவு கண்ணில் பட்டது. அதுக்கு அண்டக் கொடுத்துத்தான் என்…




Read more »

Era Murukan’s foreword to an English short story anthology – A Lesson in Love

By |

Era Murukan’s foreword to  an English short story anthology – A Lesson in Love

Era Murukan’s foreword to G.B Chathurbhujan’s (Baskar S Iyer) short story anthology  ‘A lesson in love’ Ray Bradbury, the noted Science Fiction writer quipped when once asked how to write a good short story, ‘write one short story weekly; you can’t write 52 bad stories one after another and there is going to be a…




Read more »

அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து –

By |

அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து- கணபத் மோதக் வாசல் கதவைப் பூட்ட பூட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டான். விராரில் உள்ளொடுங்கி இருக்கப்பட்ட கட்டடத்தின் வெகு பின்னால் கதவு வைத்து இணைத்த மற்றொரு தொடுப்புக் கட்டடத்தில் நீள வாக்கில் பம்மிப் பதுங்கிய இடத்தில் பிளைவுட் சுவர் வைத்துத் தடுத்த பாதி அறை அது. வாசகசாலை. ரெண்டு பெஞ்ச், தலைவர் படம். பெரியதாக சத்ரபதி சிவாஜி மகராஜ் படம். கட்சி அலுவலகத்தில் திலீப்பும் கண்பத்தும் கையெழுத்துப் போட்டு வாங்கி வந்தது….




Read more »