Archive For அக்டோபர் 12, 2024

நூதன் வந்து கொண்டிருக்கிறார் – ஆகாரச் செய்தியும் ஆதாரச் செய்தியும் முன்னால் வர

By |

நூதன் வந்து கொண்டிருக்கிறார் – ஆகாரச் செய்தியும் ஆதாரச் செய்தியும் முன்னால் வர

ஒரு பழைய மோட்டார் சைக்கிள் ஓரமாக நின்றது. மினிஸ்டர் பெரியப்பாவின் காவலர்கள் ஓட்டி வந்தவனை நரகத்துக்கு உடனடியாகப் போகச் சொல்லிக் கழுத்தில் கை வைக்க, அவன் சட்டைப் பையில் இருந்து எடுத்த அட்டையைக் காட்டினான். அட்டியின்றி வழி கிடைத்தது. பிரஸ், பிரஸ் என்று ஜபித்தபடி அந்த மனுஷன் முன்னேறி வந்து கொண்டிருந்தான்.   பெரியப்பா, தனக்கு மூத்திரம் போக அழைப்பு விடுத்த ஆபீசரைக் கூப்பிட்டார்.   இவங்க கிட்டே ஒரு மனு வாங்கி எனக்கு நோட் போட்டு…




Read more »

ஆடி ஓய்ந்த கால்கள் ஓரமாக நிற்க கைகள் வயிற்றைத் தொட்டுப் பசி என்று காட்டின

By |

ஆடி ஓய்ந்த கால்கள் ஓரமாக நிற்க கைகள் வயிற்றைத் தொட்டுப் பசி என்று காட்டின

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவலில் இருந்து இது – புதுப் புடவை, புதுப் புடவை.   இன்னும் பாட்டுகள் தொடர வாசலுக்கு வந்த அகல்யா, யாரோ நீட்டிய புதுப் புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். பூம் பூம் பூம். சங்கு ஊதியவன் நிறுத்தி தொடர்ந்து இருமிக் கோழையைச் சுவரில் துப்பி நூதனை நனைத்து விட்டுத் திரும்பச் சங்கூத ஆரம்பித்தான்.   ஆர்டிஸ்ட் பென்ஷன் ரொம்ப குறைவா இருக்கு, மகாராஜ்….




Read more »

அற்ப சங்கைக்கு ஒதுங்க அம்பாசிடர் கார் கொண்டு வந்த போது

By |

அற்ப சங்கைக்கு ஒதுங்க அம்பாசிடர் கார் கொண்டு வந்த போது

வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- அதிலிருந்து ஒரு சிறு பகுதி மூணு மாசமா ஆர்ட்டிஸ்ட் பென்ஷன் வரலே சாப்.   லாவணிக் கலைஞர்கள் பெரியப்பாவை சூழ்ந்து கொண்டு முறையிட்டார்கள். ஷாலினி தாயை விட முதியவளான ஒரு பழைய ஆட்டக்காரி தன் வயதையும் இருப்பையும் பொருட்படுத்தாது மினிஸ்டர் பெரியப்பா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். அவர் அதிர்ச்சியோடு விலகி செக்யூரிட்டி ஆட்களைப் பார்த்த பார்வையில் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி…




Read more »

கட்டுக்கழுத்தியாய் போனவளுக்கு கலர் புடவையென்று ஆடுக லாவணி

By |

கட்டுக்கழுத்தியாய் போனவளுக்கு கலர் புடவையென்று ஆடுக லாவணி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல். அதிலிருந்து ஒரு சிறு பகுதி =================================================================================== புதுப் புடவை வந்தாச்சா? மராத்தி புரோகிதன் விசாரித்தான்.   வாங்க ஆள் போயிருக்கு.  யாரோ சொன்னார்கள்.   என்ன நிறம்? சோனியாக நின்ற ஒரு பெண் கேட்டாள். அண்டை வீடு.   வெள்ளை.   எதுக்கு வெள்ளைப் புடவை?  சுமங்கலியாப் போயிருக்கா. சிவப்புப் புடவை தான் உகந்தது.   பக்கத்து, எதிர் குடித்தனப் பெண்கள் ஒரே குரலில்…




Read more »

இன்னும் கொஞ்சம் நாள் இருந்துட்டு போயிருக்கலாம் – வழக்கமான சாவு வீட்டுப் பேச்சு

By |

இன்னும் கொஞ்சம் நாள் இருந்துட்டு போயிருக்கலாம் – வழக்கமான  சாவு வீட்டுப் பேச்சு

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் – சிறு பகுதி   Sep 29 2024   புதுப் புடவை வந்தாச்சா? மராத்தி புரோகிதன் விசாரித்தான்.   வாங்க ஆள் போயிருக்கு.  யாரோ சொன்னார்கள்.   என்ன நிறம்? சோனியாக நின்ற ஒரு பெண் கேட்டாள். அண்டை வீடு.   வெள்ளை.   எதுக்கு வெள்ளைப் புடவை?  சுமங்கலியாப் போயிருக்கா. சிவப்புப் புடவை தான் உகந்தது.   பக்கத்து, எதிர் குடித்தனப் பெண்கள்…

Read more »

ஆடி ஆடித் துக்கம் கரைக்க புறநகர் கடந்து பறந்த மயில்கள்

By |

ஆடி ஆடித் துக்கம் கரைக்க புறநகர் கடந்து பறந்த மயில்கள்

’வாழ்ந்து போதீரே’ அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி கார் வந்து நிற்கிற சத்தம். இல்லை. அது ஒரு ஜீப். உள்ளே இருந்து குதித்த முதல் பாதுகாப்புக் காவலர் தரை வழுக்கிச் சரிந்தார்.  காந்தி குல்லாய் எடுபிடிகள், கெட்ட வார்த்தை வசவோ, வலியால் கத்துவதோ, கடவுளை அழைப்பதோ எதையோ மெல்லிய, தீனமான குரலில் சொல்லிய அவரைப் பத்திரமாகத் தூக்கி நிறுத்தினார்கள். உயரமான, கிளிமூக்கு கொண்ட நபர். மலைப் பிரதேசத்தில் இருந்து வந்தவராக…




Read more »