Archive For ஜூன் 29, 2024

உள்ளிப்பூண்டு மணக்கும் ஓர் ஊர்

By |

உள்ளிப்பூண்டு மணக்கும் ஓர் ஊர்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் நான்காவது. அதிலிருந்து அடுத்த  சிறுபகுதி             சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை.  டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர் அவர். ஐரோப்பிய அரிவாளும்  ரஷ்ய சுத்தியலும் சிகப்பில் எழுதிய சீனப்பட்டுத் துணிக்…




Read more »

ஜூன் 25, 1975 என்ற பெயரில் காலண்டர் தேதி இல்லை

By |

என் நாவல் 1975 -எமர்ஜென்சி காலம் பற்றிய நாவல் சிறு பகுதி சமர்ப்பணம்   பெருந்தலைவர் காமராஜருக்கு                                                   சாற்றுகவி வெண்பா       ”துயிலேறும் மாலும், மயிலேறும் வேலும் கயிலையின் சூலமும் காப்பு  – ஒயிலான கற்பகமும் சேர்ந்துமை காத்திடுவார், உம்கதையை நற்பொருள் நாவல் சிறப்பு’’….!                                                            கிரேஸி மோகன்             முன்னுரை   தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்‌ஷன்…




Read more »

ஜன்னலுக்கு வெளியே தட்டிக் கேட்கும் காற்றுக்கு சொல்ல அவர்கள் இருவருக்கும் பதில் இல்லை

By |

அரசூர் நாவல் நான்காவது – வாழ்ந்து போதீரே. அடுத்த சிறு பகுதி நாவலில் இருந்து   ஜன்னலில் தட்டித் தட்டி மழை கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லை.   சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை.  டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர்…




Read more »

ஃபூக்கோவின் ஊஞ்சல் சொல்லிய புதுக் கதைகள்

By |

ஃபூக்கோவின் ஊஞ்சல் சொல்லிய புதுக் கதைகள்

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி இங்கே போ வரேன்.   அவள் அலமாரிப் பக்கம் நடந்தாள். அங்கே பெட்டியில் இருந்து எடுத்ததை அவன் பார்க்க, வெட்கத்தோடு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் கொச்சு தெரிசா.   நல்லதாப் போச்சு என்று மட்டும் சொன்னான் சங்கரன்.  முசாபர் கொண்டு வந்திருந்த ஆணுறைகளில் மிச்சம் இருந்தவை அவை.   மழை ஈரமும் இருட்டும் நிலையாகத் தங்கி இருந்த அறையில் கொச்சு தெரிசாவின் கண்ணுக்குள்…




Read more »

என் புனைவிலக்கியம் ஓரிடத்தில்

By |

நான் எழுதியிருக்கும் புனைவிலக்கியம் கிட்டத்தட்ட முழுமையாகத் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடுகள் இவை. 1) மூன்று விரல் – நாவல் 2) அரசூர் வம்சம் – நாவல் 3) விஸ்வரூபம் – நாவல் 4) அச்சுதம் கேசவம் – நாவல் 5) வாழ்ந்து போதிரே – நாவல் 6) 40, ரெட்டைத் தெரு 7) தியூப்ளே நாவல் 8) 1975] நாவல் 9)பீரங்கிப் பாடல்கள் ( மலையாளத்தில் இருந்து கல்ட் க்ளாசிக் மொழிபெயர்ப்பு-லந்தன்…




Read more »

பயணம் முடிந்து திரும்புவதற்குள் அடுத்தது தொடங்கியது

By |

பயணம் முடிந்து திரும்புவதற்குள் அடுத்தது தொடங்கியது

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி   இங்கிலாந்தில் இருந்து வந்திருப்பதால் தூதரகம் அனுமதிக்காமல் எங்கும் கையெழுத்திடத் தனக்கு இயலாது என்று கொச்சு தெரிசா சொன்னதும் உடனே சரியென்று பின்வாங்கி அவர்கள் போனார்கள்.   ஏனோதானோ என்று ஆக்கி வைத்த ஊண் அது. பரிமாறவும் மிகச் சாவதானமாகவே வந்தார்கள். கடனே என்று இலையில் வட்டித்த சோறு சரியாக வேகாததால் காய்கறிகளை புளிக்காடியில் அமிழ்த்தி மெல்ல வேண்டிய கட்டாயம்….




Read more »