Get well, Jagathiஜகதி நலம் பெற்றுத் திரும்ப வரட்டும்


ஜகதி ஸ்ரீகுமாரை இப்படிப் பார்க்க மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. கொடிய விபத்தில் இருந்து மீண்டு, ஒரு வருடம் வேலூர் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். சிகிச்சை தொடர்கிறதாம். ஆனாலும் அந்த வெற்றுப் பார்வையும், எல்லாம் தொலைத்த மௌனமும்..

அடூர் கோபாலகிருஷ்ணன் ஆர்ட் பிலிம் (நிழல் குத்து) முதல் ஆர்டினரி மலையாள சினிமா வரை மூன்று வருடம் முன்பு வரை இவர் தோன்றாத படமே இல்லை என்ற அளவு பிரபலமானார் – கொஞ்சம் உரத்த காமெடி தொடங்கி, குரல் தணித்த நடிப்பு (நிழல்குத்து – போஸ்ட்மேன்) வரை சளைக்காமல் செய்தார்.

‘உதயனாணு தாரம்’ படத்தில் ஸ்ரீனிவாசனின் ‘நடிப்பு குரு’வாகத் தொடங்கி, எடுபிடியாக மாறும் கதாபாத்திரம். நவரசம் சொல்லிக் கொடுப்பார் ஸ்ரீனிக்கு ( பிரபல கதகளி ஆட்டக் கலைஞர் கலாமண்டலம் கோபி பாணியில் அச்சு அசலாக).

‘ஒன்பது ரசம் என்ன, இன்னும் ரெண்டு மூணு போனஸா காட்டறேன்.. பார்த்துக்கோ’ என்று முகபாவம் காட்டும் போது என்னை அறியாமல் ‘ஆஹா’ என்றேன்..

ஜகதி நலம் பெற்று திரும்ப வரட்டும்.

http://www.thehindu.com/news/cities/jagathy-stoic-and-silent/article4475603.ece?homepage=true

————————————————————-

appears Girish Karnad shows acute persecution syndrome.After Naipaul & Tagore,Shah facing his ire. Put Karnad on a diet of Byrappa novels.

——————————————

This is quite atrocious!

Ministers, opposition leaders and top bureaucrats in New Delhi live in Category 8 bungalow on six acres, with accommodation for 17 servants, including a separate house most likely worth many millions of dollars. The accommodation comes at near-zero rent always. Ex PMs and presidents are eligible for the benefits till death.

In a country where a 6 member family crawls in a 600 sq.feet dingy hole otherwise called a ‘Flat’ or in hutments on encroached land, this luxury extended to a select few is deplorable.

The laws should ebe revised to correct this anomaly as follows:

1) The VVIPs will be allocated apartments in secured apartment complexes, based on the size of their immediate families. For the definition of family, in-laws will not be included as well as married daughters and major sons.

2) They have to get their own cooks, drivers, house maids – total not more than 3 and pay wages, not more than Rs 10,000 each. The amount will be reimbursed as a direct credit to their Aadhar linked bank accounts. The ministers and opposition leaders are hereby encouraged to attend to their own household chores themselves, now that the Parliament hardly functions with the sessions getting stalled for one reason or other.

3) No office work assistants will be provided to the ministers etc in their apartments. The VVIPs are expected to become techno savvy and send through encrypted email any correspondence to their office through the secured gateway provided by the Government. The VVIPs are encouraged to use the standard conferencing facilities like Skype for their daily interactions which do not involve any sharing of confidential information. These conversations will be taped by the concerned ministries for audit purposes.

4) Ministers and other VVIPs should not sub let their tenements.

5) Ministers and other VVIPs with large families will be provided with 4 bed room apartment (maximum); others will be granted 1/2/3 bed room apartments according to the size of their direct family.

———————————————————————

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன