ஏப்ரல் 1, 2025
விஸ்வரூபம் நாவல் புத்தகமாக சற்று நேரம் முன் கையில் கிடைத்தது.
நல்ல அமைப்பு.
பத்ரிக்கும் கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கும் நன்றி.
பக்கங்கள் 790 விலை ரூ 400
உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன