நான் எழுதியிருக்கும் புனைவிலக்கியம் கிட்டத்தட்ட முழுமையாகத் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது.
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடுகள் இவை.
1) மூன்று விரல் – நாவல்
2) அரசூர் வம்சம் – நாவல்
3) விஸ்வரூபம் – நாவல்
4) அச்சுதம் கேசவம் – நாவல்
5) வாழ்ந்து போதிரே – நாவல்
6) 40, ரெட்டைத் தெரு
7) தியூப்ளே நாவல்
8) 1975] நாவல்
9)பீரங்கிப் பாடல்கள் ( மலையாளத்தில் இருந்து கல்ட் க்ளாசிக் மொழிபெயர்ப்பு-லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்)
10) ராமோஜியம் – நாவல்
11) மிளகு – பெருநாவல்
12) சஞ்சீவனி நாவல்
13) இரா.முருகன் கதைகள்
14) இரா.முருகன் குறுநாவல்கள்
15) மயில் மார்க் குடைகள் – மற்ற சிறுகதைத் தொகுப்பு
16) Ghosts of Arasur -Novel Arasur translation