அமெரிக்க விஜயம் முடித்து வந்த பிரதமர் நாளைக் காலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவாராம். அவசரச் சட்டம் பற்றி ஜனாதிபதி கருத்துச் சொல்லியிருப்பதால் இது முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்று தெரிகிறது.
நாளைக் காலையை விட்டால் இந்த சந்திப்பு இப்போதைக்கு நடக்க முடியாதாம். ஏனென்றால் நாளை மதியம் ஐந்து நாள் நல்லெண்ண சுற்றுப் பயணமாக துருக்கி, பெல்ஜியம் போறாராம் ஜனாதிபதி.
ஒண்ணு மட்டும் புரியலை.
சாப்ட்வேர் கம்பெனிகள்லே தான் க்ளையண்ட் மீட்டிங், ப்ரபோசல் டிபென்ஸ், தீயணைப்பு நடவடிக்கை இப்படிஅதிகாரிகள் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பத்தாம் நிமிடம் அடுத்த விமானத்தில் பறக்கும் நிர்ப்பந்தம் இருக்கும். ஒரு நாள் தாமதம் ஒரு மில்லியன் டாலர் வருமான இழப்பில் கூட முடியும்.
ஆனால், ஜனாதிபதியின் நல்லெண்ண துருக்கி விஜயம், தேங்காயெண்ண பெல்ஜியம் விஜயம் எல்லாம் இந்த க்ஷணமே வந்தாகணும்னு யார் கழுத்திலே கத்தி வைக்கறது? பிரணாப் மன்மோகனை சந்திச்சுட்டு சாவகாசமாக துருக்கி போகலாமே? போகாட்ட மூன்றாம் உலகப் போர் ஏதாவது ஆரம்பமாயிடுமா?
———————————
PM rules out resigning, will meet Rahul, Cabinet today//
Dr.MMS, we have great respect for you. Please have some self respect sir. Even a lower grade employee in an organization will not tolerate to be shouted at as ‘Nonsense’, that too by someone ignoramus and childish. You have nothing to lose by resigning but will receive a lot of good will from all self respecting Indians.
——————————————-
Was going thru the invite for Manthan Samwad 2013 at Hyderabad to be held tomorrow the 2nd Oct. Manthan is a popular public discourse forum commanding overall respect.
One of tomorrow’s key note speakers is a scion of a the corporate conglomerate TVS, Mr.Venu Srinivasan
The speaker intro brochure solemnly proclaims about him – in their closing sentence of the introduction –
‘When Mr.Srinivasan talks, everybody listens’.
Corporate arrogance, primary or surrogate. what else?
I am amused to imagine a scenario – When Mr.Srinivasan talks, everybody leaves.
—————————————————————-
An interaction with PAK Ananthakrishnan Pakshirajan
Era.Murukan : anna, i am not getting enough info on this – How did the media, rather the world react to Auschwitz and Dachau genocides when news about them started appearing in print? Were there more holocaust deniers then than those there are now?
PAK
Initially when the Soviets announced it, there was disbelief. If I remember correctly one Rabbi in England hailed Auschwitz as a model concentration camp! The truth sank in fast.
News to me, indeed.
I am not sure how many of us know the eminent writer (Malayalam and English – also a cartoonist) O.V.Vijayan’s uncle was a Dachau victim. He went to Germany, married a Jewish woman and settled there, never to return.
Willing Executioners of Hitler’ is one book I can never forget. Next comes the book on Nuremberg trials and then, ‘The scrouge of the swastika’. I still cannot believe there are holocaust deniers even now.
The Bridge on the River Kwai museum near Ayuththya, Thailand is a place where you get a similar feeling – how can man be so inhuman to his fellow men!
I find it interesting to note the India of 1930s (not sure of 40s) had a soft corner for Germany, mainly because of the growing dissent against the British. Netaji met Hitler and much before that during the I World War, I understand people sincerely believed the patriot Shenbagaraman Pillai was in the battleship Emden which bombed Madras port on Se 22, 1914.
—————————————————-
The Hindu’s comment moderation process is awful. You want to leverage technology for starting a meaningful discussion with the reader about your editorials or reports. However, when someone comments, take a minimum 24 hours to moderate the comment received and publish it.By the time the whole thing becomes stale. Appears they have made comment moderation as a part of some employee’s long list of job responsibilities – coming somewhere towards the bottom of the list.
That explains why Times of India’s comments section for any news item is always busy (though half the comments can be outright ignored).. and the Guardian, the role model of the Hindu knows how to get this done..
I posted a comment in the Hindu and in the Guardian each – the one sent to the Guardian was moderated and published within 15 minutes.. And the Hindu? well, even after 24 hours it is yet to be moderated!
————————————————————————
Maharashtra to name and shame those neglecting parents
சீனாவில் தொடங்கினார்கள். மகாராஷ்டிரத்தில் பின்பற்றப் போகிறார்கள்.
இதன் பின்னணியில் உள்ள சமூக அக்கறை புரிகிறது. எனினும் இது ஒரு சிக்கலான சமூகவியல் பிரச்சனை. இந்த மாதிரி தீர்வுகள் எவ்வளவு தூரம் சிறந்ததாக அமையும்? முதலில், ‘taking care’ என்பதற்கான definition என்ன?
—————————————-
மூன்று நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிரதமர் மன்மோகன் சிங்கின் இடத்தில் வேறு யாராவது இருந்தால், இன்னேரம் பதவியைத் தூக்கி எறிந்து விட்டு வெளியேறி இருப்பார்கள்.
இந்திய அரசை ஆளும் குடும்பத்து வாரிசு என்ற ஒற்றைத் ‘தகுதி’யோடு மன்மோகனை அவமானப் படுத்தினார் ராகுல் காந்தி. காங்கிரஸில் யாரும் வாயே திறக்கவில்லை.
மன்மோகனை விமர்சனம் செய் யும் தகுதி பிரகாஷ் காரத்துக்கு இருக்கிறது. நரேந்திர மோதிக்கு இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. நிதிஷ் குமாருக்கு இருக்கிறது. ஓமர் அப்துல்லாவுக்கு இருக்கிறது. ராகுலுக்குத் துளியும் இல்லை.
‘பிரதமர் இந்தியாவில் சிறுமைப் படுத்தபட்டார். எனவே வெளிநாட்டில் – பாகிஸ்தானின், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிஃபால்- அவமதிக்கப்பட்டார்’ என்கிறார் மோதி.
உண்மைதான்.
‘எங்கள் பிரதமரை பட்டிக்காட்டுப் பெண் என்று கிண்டல் செய்ய உமக்கு என்ன துணிச்சல்’ என்று நவாஸ் ஷெரிஃபை காங்கிரஸ்காரர்களே கேட்கவில்லை. மோதி கேட்டார்.
வாழ்க.
அவர் இன்னொன்றையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும் – ‘எங்கள் நாட்டு கிராமப் பெண்களைக் கிண்டல் செய்ய உமக்கு என்ன துணிச்சல்?’
—————————————————————————–
இரண்டு புத்தகங்களை அறிமுகம் செய்து ஒளிப்பதிவானது. (மக்கள் தொலைக்காட்சி ‘ஊருக்கு உரைப்போம்’ நிகழ்ச்சிக்காக)
அவை
1) முதுமையே வா வா வா ( டாக்டர் நடராஜன், விகடன் பிரசுரம்)
2) தடங்கலுக்கு மகிழ்கிறோம் (தினகரன், வைகறை பதிப்பகம்)
சில தினங்களில் ஒளிபரப்பாகும்போது சொல்கிறேன்.
ஏற்கனவே அறிமுகப்படுத்திய புத்தகங்களில் ஒன்றான ‘தீட்சிதர் கதைகள்’ இணையத்திலேயே பழைய பதிப்பாக் (பிடிஎப் கோப்பு) கிடைக்கிறது.கூகிளில் தீட்சிதர் கதைகள் என்று தேடினாலே உடன் வசப்படும்.
படித்து விட்டுப் பேசலாம். இந்த நூலில் சப்-டெக்ஸ்ட் பற்றி நிறைய விவாதிக்கலாம்.