Random musingsRandom musings

The ‘Pesuren pesuren kaadhal mozhi’ song sequence … We rarely get music videos that convey one emotion well enough, and here’s a song that casually straddles two contradictory emotions, sadness and happiness, the tune balanced perfectly between dirge and romantic ballad.//

பாட்டைக் கேட்டேன். சரியாகத் தான் சொல்லியிருக்கிறார் பரத்வாஜ் ரங்கன்
—————————-
இருக்கு வேதம் (ரிக் வேதம்) எடுத்துக் கூறும் வழிபாட்டை இயற்கை வழிபாடு எனச் சிலர் கூறுவர். உலகில் இயல்பாகக் காணப்படும் நீர், நிலம், விண், தீ, காற்று, வெய்யோன், விடியற்பொழுது முதலிய இயற்கைக் கூறுகளை வேத கால மக்கள் வழிபாடு வந்தனர் என்பது இவர்களுடைய கருத்து.

பழைய பாடல்களையுடைய இருக்கு வேதம் சூரிய பகவானை வருணிப்பதாக நாம் காண்பதில்லை. பாடல்களில் சூரியனையே காண்கிறோம். கவிகள் இங்கு சந்திரன் என்னும் தெய்வத்தைப் போற்றிக் கூறவில்லை. சந்திரனையே போற்றினார்கள். அவர்கள் பாடல்களில் பாடியது காற்றுக் கடவுளையன்று. காற்றையே பாடினார்கள். இம்முன்னோர்களின் பாடல்கள் நிலக் கடவுளைப் பற்றி எழவில்லை. நிலத்தைப் பற்றியே எழுந்தன

// கலாநிதி கா.கைலாசநாதக் குருக்கள் -’வடமொழி இலக்கிய வரலாறு’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன