புத்தாண்டில் கிண்டில் மின்நூலாக நான் எழுதிய அ-புனைவை வெளியிட உத்தேசித்திருந்தேன். வருடம் பிறக்க மூன்று நாள் முன்பே சோதனை ஓட்டமாக முதல் புத்தகமான ‘எடின்பரோ குறிப்புகள்’ வெளியிடப்பட்டது.
அ-புனைவாக நிறையவே எழுதியிருக்கிறேன் என்பது அப்போது தான் உணர்வில் பட்டது. இவற்றில் பத்திரிகை பத்தி தான் மிகுதியாகவும். என் இணையத் தளத்தில் எழுதியதும், ஒன் ஆஃப் பத்திரிகைக் கட்டுரைகளும் இதில் உண்டு.
ஆங்கிலத்திலும் கணிசமான non-fiction எழுதியிருக்கிறேன் என்பது மேலதிகத் தகவல்.
இவற்றில் சில ஏற்கனவே அச்சிலும், மின்நூலாகவும் என் பதிப்பாளர்களால் (ஸ்நேகா, அம்ருதா, கிழக்கு பதிப்பகம்) வெளியிடப் பட்டுள்ளன –
1) கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ் – கல்கி பத்தி (அறிவியல்)
2) கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம் – தினமணி தீபாவளி மலர் – நண்பர் ராஜாராமனுடன் எழுதியது
3) ராயர் காப்பி கிளப் – இணையக் கட்டுரைகள்
4) ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் – தினமணி கதிர் பத்தி – நிர்வாகவியல் கட்டுரைகள்
5) லண்டன் டயரி – தினமணி கதிர் பத்தி
6) ரெண்டாம் ராயர் காப்பி கிளப் – இணையக் கட்டுரைகள்
இந்த நான்கு தினங்களில் நான் கிண்டில் மின்நூல்களாகப் பதிப்பித்த என் எழுத்து :
ஆங்கில மின்நூல்கள்
1) The Polymorph – Short story anthology in English
2) Talespin – newspaper column for The Wagon magazine
3) The Temple Sans History – Poems in English and one-off writings
தமிழ் மின்நூல்கள்
1) எடின்பரோ குறிப்புகள் – திண்ணை பத்திக் கட்டுரைகள்
2) இதுவும் அதுவும் உதுவும் – திண்ணை, தமிழ்ப்பேப்பர் பத்தி
3) ஏதோ ஒரு பக்கம் – யுகமாயினி பத்திக் கட்டுரைகள்
என் பதிப்பு கிண்டில் மின்நூலாக அடுத்து வந்தவை
1) அற்ப விஷயம் – குங்குமம் பத்திக் கட்டுரைகள்
2) சற்றே நகுக – தினமணி கதிர் பத்திக் கட்டுரைகள்
3) டிஜிடல் கேண்டீன் – கல்கி பத்தி அறிவியல் கட்டுரைகள், தி இந்து தமிழ் அறிவியல் கட்டுரைகள்
4) கணினி கற்கலாம் வா நீ – சுட்டி விகடன் பத்திக் கட்டுரைகள்
5) வேம்பநாட்டுக் காயல் – தேர்ந்தெடுக்கப்பட்ட, என் இணையதள, வலைப்பூ கட்டுரைகள்
6) வங்கி மைனஸ் வட்டி – இஸ்லாமிய வங்கியியல் அறிமுகம் : தமிழ்ப்பேப்பரில் பிரசுரமான கட்டுரைகள்
I published two Kindle ebooks of mine through Amazon Kindle Direct Publishing (KDP) today. One of these books is in Tamil – Edinburgh Kurippukal. The other is my short story collection in English, ‘The Polymorph’.
It took less than 30 minutes to set up the publishing account with bank info and tax interview completed. For KDP upload, entry of book related details, cover design and publishing, it hardly takes more than another 10 minutes. Of course, the manuscript preparation takes more time (it should, as indexing, typo correction and page formating are to be taken care of by the authors in their own interest).