More Letters இன்னும் சில கடிதங்கள்

 

Dear Murugan

Just now stumbled upon your new web site. Great.

Had you written your PM book in English Rita Mulkhi would be out of business by now :))

Started reading your Arasoor Vamsam part II lot to share in that regard. Will send a detailed mail later.

Thanks for compiling your works in a single site.

Regards
Rajan
USA 

அன்புள்ள முருகன்

வணக்கம்

என்ன எழுதினேன் என்று நினைவில்லை.NHM writer -ல் தான் எழுதினேன்.அந்த உற்சாகமும் வேகமும் வருமா தெரியவில்லை. சுஜாதாவின் அபிப்ராயத்தை படித்த விருத்தியில்(reflex) எழுதினேன்.இந்த மனுஷர் எபடி இப்படி அற்புதமாய் பாம்பு நாக்கை நீட்டி உள்ளுக்கிழுக்கும் வேகத்துடன் சொல்லிவிடுகிறார்.(with such a darting speed) அப்புறம் “மழைக்கு ஒதுங்கின மாதிரி உன் மனையில் ஒதுங்கினேன். மனை தன்னுள் இருத்திக் கொண்டு விட்டது.(இல்லை இப்படி இல்லை)உனக்கென்ன கணினி ஒரு செல்ல நாய்க் குட்டி போல் சொன்ன பேச்சைக் கேட்டு பக்க அமைப்பில் அற்புதங்கள் செய்ய முடிகிறது..என்ற ரீதியில் எழுதியிருந்தேன் draft save akiyirukkumaa எங்காவது.

என்றும் உங்கள்
கலாப்ரியா————————————————–

Hello sir,
Got to you site from a link in a blog.
Almost every week checking your blog for updates.
Feeling good to read your posts again
Chandra
New Delhi

Hello Sir,

Its in unicode. My comment was…

1. Design of Site is very nice
2. Categories are interesting
3. Expecting lot of articles from you.

Regards,
வா.மணிகண்டன்
சென்னை

Hi Era.Mu 🙂

Good start sir .. Best Wishes 🙂

As usual u rock.. but this mail is not about the content.. Im very sad to say that the site really sucks.. it’s not firefox friendly 🙁 and throws lots and lots of Javascript err on IE too.. and im damn sure the way u have given ur ‘rss’ is not at all user friendly. Im at total shock.. how come this happen to Er.Murugan’s page.. a great guy from technical indsutry.. sir, seriouly reconsider and make the website simple and neat .. please..

Pavals
Chennai

(Pavals, the site was in its beta version till last week. Pl could you check up and let me know now? Thanks. Era.Mu)

 

—————————————————————————–

Ungalin vegamum, ilamaithithuillalum eppoothum acchariyappaduththupavail .

makiilchiyaaka irukkirathu ungkalai thodarum poothu.

Subrabharathmanian

சுப்ரபாரதிமணியன்
திருப்பூர்
—————————————–
வணக்கம் முருகன்.

இன்றுதான் சாவகாசமாக உங்கள் இணையதளத்தைப் ‘புரட்டினேன்’. கலக்கிட்டீங்க.

முதல் பக்கத்தில் கோட்டோவிய பிளாஷ் துவங்கி எல்லா பக்கங்களிலும் உங்கள் ‘தொடுகை’ தெரிகிறது. வாழ்த்துக்கள்.

புகைப்படங்களை புரட்டிப் பார்க்கும் உத்தியும் நன்று.

இன்னும் அரசூர் வம்சம் படிக்கவில்லை. படித்துவிட்டு எழுதுகிறேன்.

வெண்பாக்கள் படித்தேன். நன்று. நானும் சில காலம் முன்பு ‘நவீன’ வெண்பாக்கள் முயற்சித்ததுண்டு. சாம்பிளுக்கு ஓரிரண்டு:
1. மைக்கேல் ஏஞ்சலோ வைரஸ் புகழ்
ஊஞ்சலாடும் மனது கேட்கின்றதோர் நாள் லீவு
காஞ்சு கிடப்பாள் அனிதா மேட்னி ஷோ போவதற்காய்
வாஞ்சையில் ‘பூட்டுதே’ கம்ப்யூட்டர் – மிக்கயில்
ஏஞ்சலோ வைரசே நீ வாழ்.

2.

பாடினாள் பின்னாடியும் காட்டினாள் முக
மேந்தி அளித்திட்டாள் முத்தம் இதழினுட்புகுந்து
கூடினாள் தள்ளிப்போய் கல்யாணப் பந்தரின்கீழ்
வாந்தி எடுத்திட்டாள் முட்டாள்.

(கூகிள் அசையை சரியாக பிரிக்க விடவில்லை. நீங்களே பிரித்துக்கொள்ளவும்.)

உங்களின் ‘அம்பாடி கண்ணன்’ வாசித்தபோது
தமிழ் இலகணத்தில் சில மலையாள பாக்களை எழுதினால் என்ன என்ற எண்ணம் வருகிறது.

நன்றி

என்று

ஸ்ரீபதி பத்மனாபா


TODAY IS YESTERDAY’S TOMORROW
இன்று என்பது நேற்றைய நாளை
ഇന്ന് എന്നാല് ഇന്നലത്തെ നാളെ

அன்புள்ள அனியா,

உங்க புதுவீடு ஜோரா இருக்கு. ஒவ்வொரு அறையா இப்பத்தான் நுழைஞ்சு பார்த்துக்கிட்டு இருக்கேன்.

இப்ப எங்கே வாசம்? சிங்காரச் சென்னையா இல்லே ஸ்காட்லாந்தா?

ஒணம் வந்துகொண்டிருக்கின்றது. இங்கே கொண்டாட்டம் ஓணத்திண்டே பிற்றே திவசம் சனியாழ்ச.

வீட்டில் அனைவரும் நலமா?

ஓணம் ஆஸம்ஸகள். மங்களம் நேரிடுன்னு.

என்றும் பிரியமுடன்,
துளசி சேச்சி.
நியூஸிலாந்து

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன