மீண்டும் ஜெயமோகன் – மிளகு பற்றி

மிகுந்த மகிழ்ச்சியோடு இதைப் பதிவிடுகிறேன். என் உற்ற நண்பர் ஜெயமோகன், மிளகு பெருநாவல் குறித்து இந்த மூன்று நாட்களில் இரண்டாம் முறையாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். Very positive, and as a good friend and a discerning peer.

அவருக்கு என் நன்றி.

eramurukan.in இணையத்தளம் user friendly ஆக இல்லாதது குறித்து அவர் சுட்டிக் காட்டிய குறைகளுக்கு முழுமையாகப் பொறுப்பேற்கிறேன்.

இணையத் தளம் விரைவில் புது வடிவமைப்பு பெறுகிறது.

மிளகு தமிழில் வெளிவந்திருக்கும் குறிப்பிடத் தகுந்த நாவல்களில் ஒன்று என்று அவர் எழுதியது எனக்கு அண்மைக் காலத்தில் கிட்டிய மிகப் பெரும் கௌரவம்.

ஜெயமோகனுக்கு நன்றி.

ஜெயமோகன் எழுதியது

https://www.jeyamohan.in/162829/

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன