Viswaroopam, Voluntary retirementவிஸ்வரூபம், விருப்ப ஓய்வு


விஸ்வரூபம் நாவல் பிரதிகள் நேற்று வந்து விட்டன. மும்பையில் அச்சானவை. நேற்று கூரியர் நிறுவனம் பொங்கல் விடுமுறை என்பதால் கிழக்கு ஸ்டாலுக்கு வந்து சேர தாமதம்.. இன்று வந்து விடும் என்கிறார் பத்ரி.

பேஷாக வரட்டும்.

புத்தகம் மின்னஞ்சல் மூலம் பெற

https://www.nhm.in/shop/978-81-8493-749-7.html

***************

காலை ஐந்தே முக்காலுக்கு பணிக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் காலை நடை இல்லை. இன்னும் நாலு நாள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

”வேலை பார்த்ததெல்லாம் போதாதா, இருக்கறதே எதேஷ்டம்..  ரிடையர் ஆகி, எழுத்து, சினிமா, நாடகம்னு மனசுக்குப் பிடிச்சபடி இரேன்’பா”

செல்வங்கள் சொல்கிறார் சிரித்தபடி.

செய்யலாம் தான்.. ஆனாலும்… வேலையும் மனசுக்குப் பிடித்திருக்கே ..

 

 

 

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன