Tesla .. tax lawடெஸ்லாவும் டேக்ஸ் லா-வும்

இதென்ன புது கோலியா இருக்கு. எம் எல் ஏ, எம் பி சம்பளத்துக்கெல்லாம் வருமான வரி கிடையாதாமே.

அதுலே சில எம் எல் ஏக்களுக்கு Pan Card கூட இல்லையாம்.

Pan Card கட்டாயம்னு சொன்னதால், ஒரு அடையாள அட்டை மாதிரி அதை உபயோகிக்கிற எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவர்களுக்கெல்லாம் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட், ‘நீர் ஏன் வரி கட்டவில்லை, tax return அனுப்பி வைக்கவில்லை என்பதை நாலு வரியில் மிகாமல் சொல்லவும்’ என்று மிரட்டல் கடிதம் அனுப்புகிறதாம். வருடம் ஐந்து லட்சத்துக்குக் கீழே வருமானம் என்றால் tax return அனுப்பத் தேவையில்லை என்பதையும் சௌகரியமாக மறந்து விட்டாங்க போலிருக்கு..

ஆனா, எம் பி, எம் எல் ஏ எல்லாம் மனுஷ்ய ஜீவிகள் இல்லை, தெய்வ கணங்கள்.. பாபு ஜெகஜீவன்ராம் ‘ஏன் சார் பத்து வருஷமா இன்கம் டாக்ஸ் கட்டலே’ன்னு கேட்டபோது, ‘மறந்து போயிடுச்சு’ன்னார் முன்னொரு காலத்தில். அதானே!

——————————————————————-

Will there be a black Pope next?

———————————————————————–

It has been found out that Picasso used house paint (enamel) for creating some of his masterpieces. ‘Guernica’ with Asian Paints White semi gloss enamel…

The corollary is not true – all house painters are not Picasso.

——————————————————

wrote in Mauli’s page about Nikola Tesla, the pioneer of Alternating Current generation and distribution. He was a contemporary of Thomas Alva Edison and was alive even till upto 1943.

Christopher Nolan took liberties in depicting Tesla as the inventor of the mostly illogical and idiotic contraption for ‘teleporting and cloning’, in an earlier movie of him, ‘Prestige’. Hollywood can portray a path breaking scientist in poor light with historical inaccuracies and get away with it. Even the severe to the core critics will excuse such over indulgence.

Tesla was the pioneer of Alternating current. Edison, his one time employer and foe thereon was wedded to Direct Current but as we observe all around us, it is A.C throughout, as the means of long distance power transmission and general use. A genius equal to Edison in stature, Tesla spoiled his name through his behaving idiosyncratically and died a pauper.

One has to be careful when embedding real historical characters into a fantasy that too if the story is set in recent past. Nolan portrays in an authentic manner post Victorian London but the magic, real magic I mean, keeps jutting out of the canvas. Teleportation is a hoax and never was practiced by anyone anywhere. The real magician in ‘Prestige’ is the Chinese old man. I simply love the scenes he moves a huge vase from one table to another with his ‘magical powers’. I watched the movie twice of course as it transports us to another world totally.

/Tesla spoiled his name through his behaving idiosyncratically / Death Ray is just one example. And what do you call a man who could not believe in basic particle physics?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன