தங்களின், இரண்டு நாவல்களின் ஒவ்வொரு அத்தியாயமும் , என் மின்னூஞ்சலில் வந்துகொண்டு இருந்தது. தற்பொழுது வருவதில்லை. ஒருவேளை நாடகம் அரங்கேற்றத்தில் மும்முரமாக இருந்ததினால் வரவில்லை என்று இருந்தேன். இப்போது தங்கள் முக நூல் சென்று , படித்தேன். என் மின்னஞ்சலில் வராத காரணம் என்னென்று அறிந்து கொள்ளலாமா?
அன்புள்ள முருகன்.

அன்பு மணிவண்ணன்
ஆமாம். நாடக வேலையில் மூழ்கியிருந்தேன்
இப்போது வருகிறதா பாருங்கள்
அன்புடன்